AAI JE 2023 தேர்வுக்கான Best Online Class – குறைந்த பயிற்சி கட்டணத்தில்!! Join Now!!

0
AAI JE 2023 தேர்வுக்கான Best Online Class! Join Now!
AAI JE 2023 தேர்வுக்கான Best Online Class! Join Now!
AAI JE 2023 தேர்வுக்கான Best Online Class – குறைந்த பயிற்சி கட்டணத்தில்!! Join Now!!

இந்திய விமான நிலைய ஆணையம் நடத்தும் AAI JE தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைதளத்தில் சிறந்த ஆசிரியர்கள் கொண்டு Online Class நடைபெற்று கொண்டிருக்கிறது. இப்பயிற்சி வகுப்பில் இணைவதற்கான முழு விபரம் குறித்து இப்பதிவில் பார்ப்போம்

ஆன்லைன் பயிற்சி வகுப்பு

இந்திய விமான நிலைய ஆணையம் நடத்தும் AAI தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியது. இத்தேர்வு மூலமாக Manager, Junior Executive(Air Traffic Control), Junior Executive(Official Language), Senior Assistant உள்ளிட்ட பணியிடத்தில் காலியாக இருக்கும் 364 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 22 முதல் ஜனவரி 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க 21.01.2023ம் தேதி நிலவரப்படி விண்ணப்பதாரர்கள் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். இதில் Junior Executive பணியிடத்திற்கு விண்ணப்பிக்க கணிதம் அல்லது இயற்பியல் பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு அல்லது ஏதேனும் ஒரு பிரிவில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும்.இப்பணியிடத்திற்கான முதற்கட்டமாக ஆன்லைன் தேர்வு விரைவில் நடைபெற உள்ளது.

பயிற்சி வகுப்பு:
  • ExamsDaily வலைதளத்தில் இந்திய விமான நிலைய ஆணையம் நடத்தும் AAI Junior Executive 2023 தேர்வுக்கு சிறந்த ஆசிரியர்களை கொண்டு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் அனுபவமிக்க ஆசிரியர்கள் கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.
  • இப்பயிற்சி வகுப்புகள் காலை வேளையில் நடைபெறுகிறது
  • மேலும் ExamsDaily வலைதளத்தின் வீடியோ பதிவுகளை மாணவர்கள் 24 மணி நேரமும் பார்த்து படித்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • இப்பயிற்சி வகுப்பில் இத்தேர்வுக்குரிய அனைத்து பாடங்களும் சிறப்பான முறையில் நடத்தப்படும்.
  • இப்பயிற்சி வகுப்பில் இணைய நீங்கள் குறைவான கட்டணம் மட்டுமே செலுத்தினால் போதுமானது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!