TNPSC,TNUSRB,TET தேர்வுக்குரிய Tamil Book Material – இதை மட்டும் படித்தால் போதும்!!

0
TNPSC,TNUSRB,TET தேர்வுக்குரிய Tamil Book Material - இதை மட்டும் படித்தால் போதும்!!
TNPSC,TNUSRB,TET தேர்வுக்குரிய Tamil Book Material - இதை மட்டும் படித்தால் போதும்!!
TNPSC,TNUSRB,TET தேர்வுக்குரிய Tamil Book Material – இதை மட்டும் படித்தால் போதும்!!

தற்போது பெரும்பாலான போட்டித்தேர்வுகளில் தமிழ் மொழித்தகுதி தாள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனால் அனைத்து தேர்வுக்கும் பயன்படும் விதமாக Tamil Book Material ஆனது Dexter Academy சார்பாக தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது. இதனை பெறுவதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் பாடப்புத்தகம்

தமிழகத்தில் அரசு பணியிடங்களில் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகம் பணியில் நியமனம் செய்யப்படுவதை கட்டுப்படுத்தும் வகையில் தற்போது TNPSC, TNUSRB ஆகிய தேர்வு வாரியம் நடத்தும் போட்டித்தேர்வுகளில் தமிழ் மொழித் தகுதித்தாள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதில் குறைந்தபட்சமாக 40% மதிப்பெண்கள் பெற்றால் தான் அடுத்த தாள் மதிப்பீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல், TRB தேர்வு வாரியம் நடத்தும் TET தேர்விலும் தமிழ் பாடத்திலிருந்து வினாக்கள் கேட்கப்படுகிறது. அதனால் தேர்வர்கள் தமிழ் மொழி பாடத்தை முழுவதுமாக படிக்க வேண்டியது கட்டாயமாகும். அந்த வகையில் 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான தமிழ் பாடங்கள் முழுவதையும் ஒரே பொதுத்தமிழ் புத்தகத்தில் தொகுத்து (Tamil Book Material) Dexter Academy ஆனது தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புத்தகத்தை TET, TNPSC, TNUSRB உள்ளிட்ட அனைத்து தேர்வின் தமிழ் தேர்வுக்கு நீங்கள் படித்து கொள்ளலாம். இதுமட்டுமல்லாமல் இந்த புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் வினாக்கள் குரூப் 2,4 உள்ளிட்ட போட்டித் தேர்வில் கேட்கப்பட்டுள்ளது. மேலும் Dexter Academy-யின் பொதுத்தமிழ் புத்தகத்தை பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து, Google Form-ஐ கேட்கப்பட்டுள்ள விவரங்களை உள்ளிட்டு சமர்ப்பிக்க வேண்டும். இது தொடர்பான கூடுதலான தகவல்களை அறிய 8101 234 234 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

  • Purchase Link : Click Here 
  • For More Details : 8101 234 234  

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!