TNPSC குரூப் 4 & VAO தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமா? குறைந்த நாட்களில் சிறந்த பயிற்சி வகுப்புகள்!

0
TNPSC குரூப் 4 & VAO தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமா? குறைந்த நாட்களில் சிறந்த பயிற்சி வகுப்புகள்!
TNPSC குரூப் 4 & VAO தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமா? குறைந்த நாட்களில் சிறந்த பயிற்சி வகுப்புகள்!
TNPSC குரூப் 4 & VAO தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமா? குறைந்த நாட்களில் சிறந்த பயிற்சி வகுப்புகள்!

அரசு போட்டித் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Dexter Academy அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி கொண்டிருக்கிறது. தற்போது TNPSCயின் குரூப் 4 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. எங்கள் பயிற்சி மையத்தில் இணைவதற்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்வர்கள் கவனத்திற்கு

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு போட்டித் தேர்வுகளுக்கான அறிவிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகிக் கொண்டிருக்கிறது. இதனால் கடந்த 2 வருட காலமாக போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் தங்களை மேலும் தயார்ப்படுத்தி கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் திட்டமிட்டபடி TNPSCயின் குரூப் 2,2ஏ தேர்வு கடந்த மே 21ம் தேதி அன்று நடைபெற்றது. இதனை தொடர்ந்து குரூப் 4 தேர்வு வருகிற ஜூலை 24ம் தேதி அன்று நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு தமிழகம் முழுவதும் 22 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

Exams Daily Mobile App Download

இத்தேர்வு மூலமாக 7301 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு நடைபெற 23 நாட்களே உள்ள நிலையில் குறைந்த நாட்களில் அனைத்து பாடங்களும் எங்கள் Dexter Academyயில் திறமையான மற்றும் அனுபவமிக்க பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அத்துடன் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் அனைத்து பாடங்களும் நடத்தப்படுகிறது. மேலும் தற்போது தமிழ் மொழித்தகுதி தாள் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் தமிழ் பாடத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த பயிற்சி வகுப்புகள் தேர்வர்களை குறைந்த நாட்களில் வெற்றி பெற செய்யும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் எங்களுக்கு பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளது. அத்துடன் மாணவர்கள் போட்டித் தேர்வை சுலபமாக கையாள ஒவ்வொரு நாளும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகிறது. எங்கள் பயிற்சி மையத்தில் அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்கும் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. எங்கள் பயிற்சி மையத்தில் சேர விரும்பும் மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form-ஐ கிளிக் செய்து தங்களின் சுய விவரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதன் மூலமாக எங்கள் பயிற்சி மையத்தில் இணைந்து கொள்ள முடியும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!