AAI JE 2023 தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – Best Online Class!! குறைந்த பயிற்சி கட்டணம் மட்டுமே!!

0
AAI JE 2023 தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு - Best Online Class!! குறைந்த பயிற்சி கட்டணம் மட்டுமே!!
AAI JE 2023 தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு - Best Online Class!! குறைந்த பயிற்சி கட்டணம் மட்டுமே!!
AAI JE 2023 தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – Best Online Class!! குறைந்த பயிற்சி கட்டணம் மட்டுமே!!

இந்திய விமான நிலைய ஆணையம் நடத்தும் AAI JE தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைதளத்தில் அனுபவமிக்க ஆசிரியர்கள் கொண்டு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இப்பயிற்சி வகுப்பில் இணைவதற்கான முழு விபரம் குறித்து இப்பதிவில் பார்ப்போம்

ஆன்லைன் பயிற்சி வகுப்பு

இந்திய விமான நிலைய ஆணையம் நடத்தும் AAI தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில், இத்தேர்வு மூலமாக Manager, Junior Executive (Air Traffic Control), Junior Executive (Official Language), Senior Assistant உள்ளிட்ட பணியிடத்தில் காலியாக இருக்கும் 364 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு நாளை வரை (ஜனவரி 21) விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதில் Junior Executive பணியிடத்திற்கு விண்ணப்பிக்க கணிதம் அல்லது இயற்பியல் பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு அல்லது ஏதேனும் ஒரு பிரிவில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.40,000/- முதல் ரூ.1,40,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு முதற்கட்டமாக ஆன்லைன் தேர்வு விரைவில் நடைபெற உள்ளது.

TET PAPER II, TNPSC Group III தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா? உங்களுக்கான Online Mock Test!!

இத்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு ExamsDaily வலைதளத்தில் சிறந்த ஆசிரியர்களை கொண்டு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சி வகுப்பில் இணைய குறைவான கட்டணம் மட்டுமே செலுத்தினால் போதுமானது. இப்பயிற்சி வகுப்புகள் காலை வேளையில் நடைபெறுகிறது. மேலும் கடின பாடப்பகுதிகள் PPT/PPF மூலமாக அனுபவமிக்க ஆசிரியர்கள் கொண்டு மாணவர்களுக்கு புரியும் விதத்தில் நடத்தப்படுகிறது

மேலும் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் ExamsDaily வலைதளத்தின் வீடியோ பதிவுகளை நீங்கள் 24 மணி நேரமும் பார்த்து படித்து கொள்ளலாம்.

  • AAI – Junior Executive Online Class 2023   : Click Here 
  • For More Details: 8101234234. 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!