2022ம் ஆண்டுக்கான Current Affairs அனைத்தும் ஒரே PDF தொகுப்பில் – Test Pack உடன்! Buy Now!
தற்போது பெரும்பாலான அரசு போட்டித்தேர்வுகளில் நடப்பு நிகழ்வுகளிலிருந்து அதிக வினாக்கள் கேட்கப்படுகிறது. அதனால் தேர்வர்கள் நடப்பு நிகழ்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டியது அவசியமானதாகும். அந்த வகையில், ExamsDaily வலைதளத்தில் கடந்த வருடத்திற்கான நடப்பு நிகழ்வுகள் முழுவதும் ஒரே PDF & Test Pack-ல் குறைந்த விலைக்கு கிடைக்கிறது.
நடப்பு நிகழ்வுகள்
தற்போது மத்திய மற்றும் மாநில அரசு நடத்தும் எந்தவொரு போட்டித்தேர்வுகளிலும் நடப்பு நிகழ்வுகளிலிருந்து (Current Affairs) அதிக வினாக்கள் கேட்கப்படுகிறது. அதனால் போட்டித்தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்கள் நடப்பு நிகழ்வுகளை தெளிவாக படிக்க வேண்டியது அவசியமானதாகும். மேலும் நடப்பு நிகழ்வுகளை நீங்கள் செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள் மற்றும் பிற சமூக ஊடகங்கள் வாயிலாகவும் அங்கும் இங்குமாக தேடி தேடி படிக்க வேண்டியிருக்கும்.
TNPSC Group 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? ட்விட்டரில் ட்ரெண்டாகும் #WeWantGroup4Results!
ஆனால் இவற்றை முழுவதுமாக ஒரே இடத்தில் படிக்க வசதியாக ExamsDaily வலைதளத்தில் கடந்த 2022ம் வருடத்திற்கான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (CA) முழுவதும் ஒரே PDF தொகுப்பில் கிடைக்கும். இதில் ஜனவரி 2022 முதல் டிசம்பர் 2022 வரையிலான முக்கியமான நடப்பு நிகழ்வுகள் முழுவதும் இடம்பெற்றிருக்கும். இந்த PDF தொகுப்பை பெற உங்களின் மொபைலில் 8101 234 234 என்ற எண்ணிற்கு டயல் செய்து தொடர்பு கொண்டு பெற்று கொள்ளலாம்.
இதே போல் 2022ம் வருடத்தின் நடப்பு நிகழ்வுகளுக்குரிய Test Packம் குறைந்த விலைக்கு கிடைக்கும். இந்த Test Pack பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து Buy Now என்பதை கிளிக் செய்து வாங்கலாம்.