2022: நடப்பு நிகழ்வுகள் முழுவதும் ஒரே PDF தொகுப்பில் வேண்டுமா? முழு விவரம் உள்ளே! Test Pack உடன்!

0
2022: நடப்பு நிகழ்வுகள் முழுவதும் ஒரே PDF தொகுப்பில் வேண்டுமா? முழு விவரம் உள்ளே! Test Pack உடன்!
2022: நடப்பு நிகழ்வுகள் முழுவதும் ஒரே PDF தொகுப்பில் வேண்டுமா? முழு விவரம் உள்ளே! Test Pack உடன்!
2022: நடப்பு நிகழ்வுகள் முழுவதும் ஒரே PDF தொகுப்பில் வேண்டுமா? முழு விவரம் உள்ளே! Test Pack உடன்!

தற்போது மத்திய மற்றும் மாநில அரசு போட்டித்தேர்வுகளில் நடப்பு நிகழ்வுகளிலிருந்து அதிக வினாக்கள் கேட்கப்படுகிறது. அதனால் தேர்வர்கள் கடந்த ஆண்டுக்கான நடப்பு நிகழ்வுகளை முழுவதுமாக படிக்க வசதியாக ExamsDaily வலைதளத்தில் ஒரே PDF & Test Pack-ல் குறைந்த விலைக்கு கிடைக்கும்.

நடப்பு நிகழ்வுகள்

தற்போது TNPSC, TNUSRB,TET, SSC உள்ளிட்ட தேர்வு வாரியம் நடத்தும் போட்டித்தேர்வுகளில் நடப்பு நிகழ்வுகளுக்கு (Current Affairs) அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதனால் போட்டித்தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்கள் நடப்பு நிகழ்வுகளை முழுவதுமாக படிக்க வேண்டும். மேலும் நடப்பு நிகழ்வுகளை நீங்கள் செய்தித்தாள்களிலும் மற்றும் பிற சமூக ஊடகங்கள் வாயிலாக என தேடி தேடி படிக்க வேண்டியிருக்கும்.

அந்த வகையில் நீங்கள் கடந்த ஆண்டிற்குரிய நடப்பு நிகழ்வுகளை முழுவதுமாக படிக்க வசதியாக ExamsDaily வலைதளத்தில் 2022ம் ஆண்டின் முக்கிய நடப்பு நிகழ்வுகள் (CA) முழுவதும் கொண்ட PDF தொகுப்பானது குறைந்த விலைக்கு கிடைக்கும். இந்த PDF தொகுப்பை நீங்கள் பெறுவதற்கு 8101 234 234 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

SSC MTS, TNPSC JDO & RI தேர்வுக்கு படிப்பவரா? உங்களுக்கான Free Mock Test! Don’t Miss It!

அத்துடன் 2022ம் ஆண்டின் நடப்பு நிகழ்வுகளுக்குரிய Test Packம் குறைந்த விலைக்கு கிடைக்கும். இந்த Test Pack பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து Buy Now என்பதை கிளிக் செய்து வாங்கி பயிற்சி செய்து வெற்றி பெறுங்கள்.

Current Affairs 2022 Test Pack : Click Here 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!