TNPSC Reporter ஆக வேண்டுமா? குறைந்த விலையில் Test Pack!! உடனே வாங்குங்க!!

0
TNPSC Reporter ஆக வேண்டுமா? குறைந்த விலையில் Test Pack!! உடனே வாங்குங்க!!
TNPSC Reporter ஆக வேண்டுமா? குறைந்த விலையில் Test Pack!! உடனே வாங்குங்க!!
TNPSC Reporter ஆக வேண்டுமா? குறைந்த விலையில் Test Pack!! உடனே வாங்குங்க!!

Examsdaily வலைதளத்தில் அனைத்து அரசு போட்டித்தேர்வுக்குரிய Test Pack, Free Mock Test குறைந்த விலையில் கிடைக்கும். இதையடுத்து தற்போது TNPSC Reporter தேர்வுக்கான Test Pack பெறுவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தேர்வர்கள் கவனத்திற்கு

தமிழ்நாடு பணியாளர் தேர்வு ஆணையம் (TNPSC ) ஆனது தமிழ்நாடு சட்டமன்றச் செயலகப் பணியகத்தில் காலியாக உள்ள English Reporter, Tamil Reporter ஆகிய பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 12.10.2022 அன்று வரை பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் Level 22 என்ற ஊதிய அளவின் படி, குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சமாக ரூ.2,05,700/- வரை மாத ஊதியமாக வழங்கப்படுகிறது.

Examsdaily Mobile App click here

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 01.07.2022 அன்றைய நிலவரப்படி, 32 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

மேலும் இப்பணிக்கு SCs, SC(A)s, STs, MBC / DCs, BC(OBCM)s, BCMs மற்றும் Destitute Widows உள்ளிட்டவர்களுக்கு வயது வரம்பு நிர்ணயம் செய்யப்படவில்லை.

கல்வி தகுதி:

இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree முடித்தவராக இருக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு செய்வதில் Senior சான்றிதழ் பெற்றவராகவும், Shorthand தகுதி சான்றிதழ் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.

தேர்வு முறை:

இந்த அரசு பணிக்கு தகுதியான நபர்கள் CBT Test மற்றும் Oral Test மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

இப்பணியிடத்திற்கான கணினி வழித்தேர்வு வருகிற டிசம்பர் 21ம் தேதி அன்று நடைபெற உள்ளது. அதன்படி தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் தேர்வர்கள் தங்களை கடுமையாக தயார் செய்து கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் Examsdaily வலைதளத்தில் TNPSC Reporter தேர்வுக்குரிய Test Pack வழங்கி வருகிறது. இதற்கு குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகிறது.

TNPSC Reporter 2022 (Test Pack)Click Here   

மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை கேட்டறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டு கேட்டறியலாம்

For Admission & Queries : 8101 234 234

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!