TNUSRB SI 2023 தேர்விற்கான Best Online Classes – குறைந்த பயிற்சி கட்டணம் மட்டுமே!!

0
TNUSRB SI 2023 தேர்விற்கான Best Online Classes - குறைந்த பயிற்சி கட்டணம் மட்டுமே!!
TNUSRB SI 2023 தேர்விற்கான Best Online Classes - குறைந்த பயிற்சி கட்டணம் மட்டுமே!!
TNUSRB SI 2023 தேர்விற்கான Best Online Classes – குறைந்த பயிற்சி கட்டணம் மட்டுமே!!

TNUSRB SI 2023 தேர்வுக்கு தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி பெற ExamsDaily வலைதளத்தில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த பயிற்சி வகுப்பில் நீங்கள் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு அரசு சீருடை தேர்வாணையத்தால் காவலர் துறையில் காலியாக இருக்கும் உதவி ஆய்வாளர் பணியிடத்திற்கான இந்த ஆண்டுக்கான தேர்வுக்குரிய அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் முடித்தவராக இருக்க வேண்டும். அதனால் இப்பணியிடத்திற்கு தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் தயாராகி கொண்டிருக்கின்றனர்.

TNUSRB SI பணியிடத்திற்கு Written Test, PMT/PET/EU Tests, and Interview Round உள்ளிட்ட தேர்வு முறைகள் மூலமாக தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் முதற்கட்டமாக எழுத்து தேர்விற்கு சிறந்த முறையில் பயிற்சி பெற ExamsDaily வலைதளமானது அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.

இப்பயிற்சி வகுப்பில் தேர்வுக்கான பாடத்திட்டம் முழுவதுமாக நடத்தி முடிக்கப்பட்டு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். இப்பயிற்சி வகுப்பில் இணைவதற்கு குறைவான கட்டணம் மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்படுகிறது. மேலும் இப்பயிற்சி வகுப்பில் தேர்வுக்கான கடினமான பாடங்களான கணிதம், உளவியல் உள்ளிட்ட பாடங்கள் தெளிவாக மாணவர்களுக்கு புரியும் விதத்தில் நடத்தி முடிக்கப்படும்.

  • TNUSRB SI Online Class: Click Here
  • TNUSRB SI (Technical) – Online Class : Click Here   
  • நீங்கள் படித்த பாடங்களை எழுதி பயிற்சி செய்ய Test Packம் ExamsDaily வலைதளத்தில் கிடைக்கும்.
  • TNUSRB SI Test Pack : Click Here   
  • For More Details : 8101 234 234.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!