TNUSRB SI 2023 தேர்வுக்கு படிப்பவரா? உங்களுக்கான Best Online Classes! இன்றே இணையுங்கள்!

0
TNUSRB SI 2023 தேர்வுக்கு படிப்பவரா? உங்களுக்கான Best Online Classes! இன்றே இணையுங்கள்!
TNUSRB SI 2023 தேர்வுக்கு படிப்பவரா? உங்களுக்கான Best Online Classes! இன்றே இணையுங்கள்!
TNUSRB SI 2023 தேர்வுக்கு படிப்பவரா? உங்களுக்கான Best Online Classes! இன்றே இணையுங்கள்!

TNUSRB SI 2023 தேர்விற்கு படித்து கொண்டிருப்பவராக இருந்தால் இத்தேர்வில் இம்முறை வெற்றி பெற ExamsDaily வலைதளத்தில் ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இன்றே இணையுங்கள். இந்த பயிற்சி வகுப்பில் நீங்கள் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு:

தமிழக காவல் துறையில் உதவி ஆய்வாளர் பணியிடத்தில் காலியாக இருக்கும் பணியிடங்கள் தமிழ்நாடு அரசு சீருடை தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வு மூலமாக நிரப்பப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான தேர்வுக்குரிய அறிவிப்பானது விரைவில் வெளியிடப்பட உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அதனால் இத்தேர்வுக்கு தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் தயாராகிக் கொண்டு வருகின்றனர். மேலும் TNUSRB SI 2023 பணியிடத்திற்கு Written Test, PMT/PET/EU Tests, Interview ஆகிய தேர்வு முறைகள் மூலமாக தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் முதற்கட்டமாக எழுத்து தேர்வில் நீங்கள் தேர்ச்சி பெற ExamsDaily வலைதளத்தில் சிறந்த முறையில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

BANK PO, TET PAPER II தேர்வுக்கான Online Mock Test – உடனே Register செய்யுங்கள்!

இப்பயிற்சி வகுப்பில் தேர்வுக்கான பாடத்திட்டம் முழுவதுமாக குறைந்த நாட்களே நடத்தி முடிக்கப்பட்டு, நீங்கள் Revision செய்வதற்கு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். மேலும் SI தேர்வில் தமிழ்மொழித் தகுதித்தேர்வு கட்டாயம் என்பதால் தமிழ் பாடத்திற்கு அதிக முக்கியவத்துவம் கொடுத்து வகுப்புகள் நடைபெறும். இப்பயிற்சி வகுப்பில் இணைவதற்கு குறைவான கட்டணம் மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் ExamsDaily வலைதளத்தின் வீடியோ பதிவுகளை நீங்கள் 24 மணி நேரமும் பார்த்து படித்து கொள்ளலாம். மேலும் நீங்கள் படித்த பாடப்பகுதிகளை தேர்வு எழுதி பார்க்க ExamsDaily வலைதளத்தில் குறைந்த விலைக்கு Test Pack கிடைக்கும்.

  • TNUSRB SI Exam 2023 Online Class: Click Here
  • TNUSRB SI (Technical) Exam 2023- Online Class : Click Here   
  • TNUSRB SI Exam 2023 Test Pack : Click Here   
  • For More Details : 8101 234 234.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!