TNPSC Jailor வேலை வேண்டுமா? குறைந்த விலையில் Test Pack!! இப்போதே வாங்குங்க!!

0
TNPSC Jailor வேலை வேண்டுமா? குறைந்த விலையில் Test Pack!! இப்போதே வாங்குங்க!!
TNPSC Jailor வேலை வேண்டுமா? குறைந்த விலையில் Test Pack!! இப்போதே வாங்குங்க!!
TNPSC Jailor வேலை வேண்டுமா? குறைந்த விலையில் Test Pack!! இப்போதே வாங்குங்க!!

TNPSC Jailor பணியிடத்திற்கான தேர்வு டிசம்பர் 22ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களுக்கு Examsdaily வலைதளத்தில் Test Pack குறைந்த விலைக்கு கிடைக்கும். இதனை உடனே வாங்க நினைப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை பார்க்கவும்.

தேர்வர்கள் கவனத்திற்கு

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு போட்டித்தேர்வுக்குரிய அறிவிப்புகள் வெளியாகி கொண்டிருப்பதால் தற்போது போட்டித்தேர்வர்கள் உத்வேகமாக படிக்க தொடங்கியுள்ளனர். அந்த வகையில் தமிழ்நாடு சிறைத் துறையில் காலியாக உள்ள Jailor பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பை தமிழ்நாடு பணியாளர் தேர்வு ஆணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். இல்லையெனில் Social Work, Criminology and Criminal Justice Administration போன்ற பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றவராக இருக்க இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

அத்துடன் எழுத்துத் தேர்வு, நேர்காணல் தேர்வு உள்ளிட்ட தேர்வு முறை மூலமாக தகுதியான நபர்கள் இப்பணியிடத்திற்கு தேர்வு செய்யப்படுவார்கள். அதன்படி இதற்கான எழுத்து தேர்வு வருகிற டிசம்பர் 22ம் தேதி அன்று நடைபெற உள்ளது. அதனால் இத்தேர்வு எழுத தகுதியுடைய தேர்வர்கள் கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். நீங்கள் இத்தேர்வில் வெற்றி பெற தினமும் மாதிரி தேர்வுகளை எழுத வேண்டும். Examsdaily வலைதளத்தில் குறைந்த விலைக்கு Test Pack கிடைக்கும். இந்த Test Pack-ஐ இப்போதே பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து வாங்கி கொள்ளலாம்.

TNPSC JAILOR 2022 Test Pack

 

TNPSC JAILOR (TAMIL)  :Click Here
TNPSC JAILOR (ENGLISH)  : Click Here

இது போன்ற TNPSC, TET, UPSC, SSC, BANK EXAM, RAILWAY, TANCET உள்ளிட்ட அனைத்து தேர்வுக்கும் Test Pack கிடைக்கும். மேலும் இது தொடர்பான சந்தேகங்களுக்கு 8101 234 234 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!