SBI Clerk Online Classes குறைந்த விலைக்கு வேண்டுமா? முழு விபரங்கள் இதோ!

0
SBI Clerk Online Classes குறைந்த விலைக்கு வேண்டுமா? முழு விபரங்கள் இதோ!
SBI Clerk Online Classes குறைந்த விலைக்கு வேண்டுமா? முழு விபரங்கள் இதோ!

SBI Clerk Online Classes குறைந்த விலைக்கு வேண்டுமா? முழு விபரங்கள் இதோ!

இந்தியாவில் செயல்பட்டு கொண்டிருக்கும் SBI வங்கி 5,000-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு நவம்பர் மாதத்தில் Prelims Exam நடைபெற இருப்பதால் நீங்கள் இத்தேர்வில் வெற்றி பெற உடனே ExamsDaily வலைதளத்தில் ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இணையவும். இதில் இணைவதற்கான முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்

இந்தியாவில் செயல்படும் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான SBI வங்கி தனது நிறுவனத்தில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அத்துடன் Junior Associates பணியிடத்தில் 5486 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.26,000/- முதல் ரூ.29,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

இதற்கான தகுதியான நபர்கள் Prelims, Mains என இருவகையான தேர்வு முறை மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இதில் Prelims Exam ஆனது நவம்பர் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு நீங்கள் நீண்ட காலமாக படித்து கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் இந்த முறை வெற்றி அடைய ExamsDaily வலைதளத்தில் (SBI Clerk Online Classes 2022) ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதில் இப்போதே இணைந்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இதில் English Language,Numerical Ability, Reasoning உள்ளிட்ட SBI Clerk-ன் பாடத்திட்டம் முழுவதுமாக நடத்தி முடிக்கப்படும்.

Examsdaily வலைதளத்தில் ஆன்லைன் பயிற்சி வகுப்பில் (Online classes) இணைவதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

SBI Clerk Online Coaching Classes 2022  :  Click Here 

For more details Contact : 8101 234 234

மேலும் Examsdaily வலைதளமானது SBI Clerk 2022 தேர்வுக்குரிய Test Pack-யும் குறைந்த விலைக்கு வழங்கி வருகிறது. இதனை பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து வாங்கி கொள்ளலாம்.

SBI Clerk Online Test Pack 2022 :  click here

அத்துடன் SBI Clerk 2022 தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்கள் தினந்தோறும் இலவச மாதிரி தேர்வுகளை பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

SBI Clerk Free Mock Test 2022 : Click Here

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!