தேர்வு, நேர்காணல் இல்லாமல் வ.ஊ.சிதம்பரனார் துறைமுக கழகத்தில் வேலை 2021 !!
வ.ஊ.சிதம்பரனார் துறைமுகத்தில் காலியாக உள்ள Senior Deputy Chief Accounts Officers பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ள தேவையான தகவல்களை கீழே தொகுத்து வழங்கியுளோம். அவற்றினை நன்கு ஆராய்ந்து விட்டு அதன் உதவியுடன் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | VOC Port Trust |
பணியின் பெயர் | Senior Deputy Chief Accounts Officers |
பணியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 07.05.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
மத்திய அரசு வேலைவாய்ப்பு :
Senior Deputy Chief Accounts Officers பணிக்காக ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
VOC Port Trust கல்வித்தகுதி :
- ICAI நிறுவனத்தில் Member ஆக இருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.
- Finance/ Accounting/ Industrial/ Commerce/ Government Undertaking போன்றவற்றில் 12 ஆண்டுகளுக்கு குறையாத பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் குறைந்தபட்சம் ரூ.32,900/- முதல் அதிகபட்சம் ரூ.58,000/- வரை சம்பளம் பெறுவர்.
தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் மெரிட் லிஸ்ட் (Merit List) அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 07.05.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.