VOC சிதம்பரனார் துறைமுகத்தில் மாதம் ரூ.. 80,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
VOC சிதம்பரனார் துறைமுகத்தில் மாதம் ரூ.ரூ. 80,000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
VOC சிதம்பரனார் துறைமுகத்தில் மாதம் ரூ.ரூ. 80,000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
VOC சிதம்பரனார் துறைமுகத்தில் மாதம் ரூ. 80,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

தூத்துக்குடியில் உள்ள V. O. சிதம்பரனார் துறைமுக அறக்கட்டளையில் காலியாக உள்ள Consultant, Professional Intern மற்றும் Junior Professional Intern பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 52 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 30-06-2023 அல்லது அதற்கு முன் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் V. O. Chidambaranar Port Trust (VOC Port Trust)
பணியின் பெயர் Consultant, Professional Intern மற்றும் Junior Professional Intern
பணியிடங்கள் 52
விண்ணப்பிக்க கடைசி தேதி 01.06.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
VOC Port Trust காலிப்பணியிடங்கள்:
  • Senior Consultant – 2 பணியிடங்கள்
  • Consultant – 3 பணியிடங்கள்
  • Associate Consultant – 10 பணியிடங்கள்
  • Professional Intern – 26 பணியிடங்கள்
  • Junior Professional Intern – 11 பணியிடங்கள்
கல்வி தகுதி:

VOC அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் CA, CMA, பட்டம், BE/ B.Tech, பட்டப்படிப்பு, B.Sc, BA, MCA, MS,MBA, முதுகலை பட்டம்/ டிப்ளமோ என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். .

  • Senior Consultant – CA/CMA
  • Consultant – Graduation
  • Associate Consultant – Post Graduation
  • Professional Intern – Degree, BE/ B.Tech, Graduation, B.Sc, BA, MCA, MS,MBA, Post Graduation Degree/ Diploma,
  • Junior Professional Intern Diploma
VOC Port Trust வயது வரம்பு:

V. O. சிதம்பரனார் போர்ட் டிரஸ்ட் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 50 ஆக இருக்க வேண்டும்.

சம்பள விவரம்:
  • Senior Consultant ரூ. 80,000/-
  • Consultant ரூ. 60,000/-
  • Associate Consultant ரூ. 50,000/-
  • Professional Intern ரூ.30,000/-
  • Junior Professional Intern ரூ. 20,000/-

HDFC வங்கியில் சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – உடனே விண்ணப்பியுங்கள்!

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து The Secretary, V.O.Chidambaranar Port Authority, Administrative Office Building, Harbour Estate, Tuticorin – 628 004 என்ற முகவரிக்கு 01.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf 

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!