ரூ.2,20,000/- ஊதியத்தில் வ.ஊ.சி துறைமுகத்தில் வேலை !!

2
ரூ.2,20,000 ஊதியத்தில் வ.ஊ.சி துறைமுகத்தில் வேலை !!
ரூ.2,20,000 ஊதியத்தில் வ.ஊ.சி துறைமுகத்தில் வேலை !!

ரூ.2,20,000/- ஊதியத்தில் வ.ஊ.சி துறைமுகத்தில் வேலை !!

தூத்துக்குடியில் செயல்படும் வ.ஊ.சி துறைமுக கழகத்தில் Senior Deputy Chief Medical Officer பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் கொண்டவர்கள் கீழே கொடுக்கபட்டுள்ள தகவல்களை நன்கு ஆராய்ந்து விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் VOC Port Trust
பணியின் பெயர் Senior Deputy Chief Medical Officer
பணியிடங்கள் 01
கடைசி தேதி 12.04.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
VOC Port பணியிடங்கள் :

Senior Deputy Chief Medical Officer பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 45 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

VOC Port Trust கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Diploma/ Postgraduate/ M.B.B.S Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.80,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,20,000/- வரை வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Merit List அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

செயலாளர், வி.ஓ. சிதம்பரநார் போர்ட் டிரஸ்ட், நிர்வாக அலுவலகம், ஹார்பர் எஸ்டேட், தூத்துக்குடி – 628 004, தமிழ்நாடு என்ற முகவரிக்கு 12.04.2021 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download VOC Port Trust Recruitment 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!