வ.ஊ.சிதம்பர துறைமுக கழகத்தில் வேலை 2020

0
வ.ஊ.சிதம்பர துறைமுக கழகத்தில் வேலை 2020
வ.ஊ.சிதம்பர துறைமுக கழகத்தில் வேலை 2020

வ.ஊ.சிதம்பர துறைமுக கழகத்தில் வேலை 2020

வ.ஊ.சிதம்பர துறைமுக கழகத்தில் இருந்து Executive Engineer (Civil) பணிக்கு காலியிடங்கள் இருப்பதாகவும் அதற்கு திறமையான விண்ணப்பத்தாரர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியுடையோர் தங்களின் பதிவுகளை மேற்கொள்ள ஏதுவாக தேவையான தகவல்களையும் பதிவு இணைப்புகளையும் வழங்கியுள்ளோம். எனவே விருப்பமுள்ளவராகள் எங்கள் வலைத்தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் VOC Port Trust
பணியின் பெயர் Project Engineer
பணியிடங்கள் 2
கடைசி தேதி 04.10.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியிடங்கள் :

வ.ஊ.சிதம்பர துறைமுக கழகத்தில் Executive Engineer (Civil) பணிக்கு 02 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வயது வரம்பு :

Executive Engineer (Civil) பணிகளுக்காக பதிவு செய்தவர்களுக்கு வயது வரம்பு அதிகபட்சம் 35 வரை இருக்கலாம்.

கல்விதகுதி :

Degree/ Equivalent in civil engineering பொறியியல் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.16,000/- முதல் அதிகபட்சம் ரூ.35,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :
  •  Interview
  • Test
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 03.10.2020 அன்றுக்குள் கீழே வழங்கபட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை தபால் மூலமாக சாமர்ப்பிக்க அறிவுறுத்துகிறோம்.

முகவரி
Secretary, V.O.Chidambaranar Port Trust, Administrative Office, Harbour Estate, Tuticorn- 628004, Tamil Nadu.

Official Notification PDF 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!