வ. ஊ. சிதம்பரனார் போர்ட் டிரஸ்ட் பொறியாளர் வேலைவாய்ப்புகள் 2020
வ.ஊ.சிதம்பரனார் போர்ட் டிரஸ்ட் ஆனது காலியாக உள்ள பொறியாளர் பணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை கீழே வழங்கியுள்ளோம். அதனை கீழேயுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
பணியிடங்கள் :
மொத்தம் 10 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வித்தகுதி :
பொறியியல் பட்டங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை 09.03.2020 / 11.03.2020 / 13.03.2020 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்
Notification – Application Form
Latest Government Job Notification 2020
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்