2.60 லட்ச ஊதியத்தில் துறைமுக வேலைவாய்ப்பு 2020

0
2.60 லட்ச ஊதியத்தில் துறைமுக வேலைவாய்ப்பு 2020
2.60 லட்ச ஊதியத்தில் துறைமுக வேலைவாய்ப்பு 2020

2.60 லட்ச ஊதியத்தில் துறைமுக வேலைவாய்ப்பு 2020

வ.ஊ. சிதம்பரனார் துறைமுகத்தில் நிதி ஆலோசகர் / தலைமை கணக்கு அலுவலர் (Financial Advisor/Chief Accounts Officer) பணிக்கு மொத்தம் 01 காலியிடம் உள்ளதாக முன்னர் அறிவிப்பு வெளியானது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

VOC துறைமுக வேலைவாய்ப்பு !
  • விண்ணப்பதாரரின் வயது அதிகபட்சம் 45 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்
  • விண்ணப்பிக்க விரும்புவோர் Chartered Accountant முடித்திருக்க வேண்டும்.

TN Police “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.1,00,000/- முதல் அதிகபட்சம் ரூ. 2,60,000/-  வரை ஊதியம் வழங்கப்படும்.
  • கல்லூரியில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க 05.12.2020 அன்றே கடைசி தேதியாக குறிப்பிடப்பட்டு இருந்தது. எனவே இன்னும் பதிவு செய்யாதவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து Secretary, V.O.Chidambaranar Port Trust, Administrative Office, Harbour Estate, Tuticorin-628 004, Tamil Nadu என்ற முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

VOC Port Trust Recruitment 2020

நிறுவனம் VOC Port Trust
பணியின் பெயர் Financial Advisor/Chief Accounts Officer
பணியிடங்கள் 01
வயது வரம்பு 45
கல்வித்தகுதி Charted Accountant
ஊதியம் Rs.1,00,000/- to Rs.2,60,000/-
தேர்ந்தெடுக்கும் முறை Marks
கடைசி தேதி  05.12.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள்

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here