VOC துறைமுக வேலைவாய்ப்பு 2020

0
VOC துறைமுக வேலைவாய்ப்பு 2020
VOC துறைமுக வேலைவாய்ப்பு 2020

VOC துறைமுக வேலைவாய்ப்பு 2020

தூத்துக்குடி VOC துறைமுகத்தில் காலியாக உள்ளதாக Deputy Secretary பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு திறமையான விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகினறன. ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் VOC Port Trust
பணியின் பெயர் Deputy Secretary
பணியிடங்கள் 1
கடைசி தேதி 22.10.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியிடங்கள் :

தூத்துக்குடி VOC துறைமுகத்தில் Deputy Secretary பணிகளுக்கு 01 பணியிடம் மட்டுமே உள்ளது.

வயது வரம்பு :

Deputy Secretary பணிகளுக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு 40 ஆகும்.

கல்வித்தகுதி :

ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Degree (Any Degree) தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ. 24,900/- முதல் அதிகபட்சம் ரூ.50,500/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

Written Exam/ Interview

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 22.10.2020 கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பப் படிவத்தினை அனுப்பி வைக்க வேண்டும்.

முகவரி
V.O.Chidambaranar Port Trust,
Administrative Office,
Harbour Estate,
Tuticorin-628004.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!