VOC துறைமுகத்தில் 12வது முடித்தவர்களுக்கான வேலை 2021 – தேர்வு கிடையாது

0
VOC துறைமுகத்தில் 12வது முடித்தவர்களுக்கான வேலை 2021 - தேர்வு எழுத தேவையில்லை!!
VOC துறைமுகத்தில் 12வது முடித்தவர்களுக்கான வேலை 2021 - தேர்வு எழுத தேவையில்லை!!
VOC துறைமுகத்தில் 12வது முடித்தவர்களுக்கான வேலை 2021 – தேர்வு கிடையாது

வ.ஊ.சிதம்பரனார் துறைமுக கழகத்தில் இருந்து தகுதியான பட்டதாரிகளுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Mechanic, Electrician, Fitter, Welder & Draughtsman ​பணிகளுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும், அதற்கு விரைவாக விண்ணப்பிக்கலாம் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இறுதி தேதி வருவதற்கு முன்னரே விரைவாக தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் VOC Port Trust 
பணியின் பெயர் Mechanic, Electrician, Fitter, Welder & Draughtsman
பணியிடங்கள் 01
கடைசி தேதி 22.09.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
VOC காலிப்பணியிடங்கள் :

Mechanic, Electrician, Fitter, Welder & Draughtsman பணிகளுக்கு என 14 காலியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

VOC Port கல்வித்தகுதி :
  • Mechanic, Electrician, Fitter, Welder, Draughtsman – 10வது தேர்ச்சியுடன் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • PASAA (Programming and System Administration Assistant) – 12வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
VOC Port ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.6,500/- முதல் அதிகபட்சம் ரூ.7,350 /- வரை உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

Fitter தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தார்கள் அனைவரும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 30.09.2021 அன்று வரை கீழே வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

  • முகவரி – The Chief Mechanical Engineer, V.O.Chidambaranar Port Trust, Tuticorin-628004.

Download VOC Job Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!