VOC துறைமுகத்தில் தேர்வில்லாத வேலை 2021 – 12ம் வகுப்பு தேர்ச்சி!!
வ.ஊ.சிதம்பரனார் துறைமுக கழகத்தில் இருந்து தகுதியான பட்டதாரிகளுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதில் Mechanic, Electrician, Fitter, Welder & Draughtsman பணிகளுக்கு என 14 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
VOC துறைமுக வேலைவாய்ப்பு விவரங்கள்:
- 10வது தேர்ச்சியுடன் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ITI தேர்ச்சி/ 12வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- குறைந்தபட்சம் ரூ.6,500/- முதல் அதிகபட்சம் ரூ.7,350 /- வரை உதவித்தொகை வழங்கப்படும்.
- விண்ணப்பத்தார்கள் அனைவரும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
TN Job “FB Group” Join Now
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 21.09.2021 அன்று வரை அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். அதற்கான அவகாசம் நாளையோடு முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.