VOC துறைமுக கழக வேலைவாய்ப்பு 2020 !

0
VOC துறைமுக கழக வேலைவாய்ப்பு 2020 !
VOC துறைமுக கழக வேலைவாய்ப்பு 2020 !

VOC துறைமுக கழக வேலைவாய்ப்பு 2020 !

தூத்துக்குடியில் செயலாற்றும் வ.ஊ. சிதம்பரனார் துறைமுக கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது Deputy Chief Mechanical Engineer பணிகள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளத்தில் வழங்கப்பட்டுள்ள தகவல்களை நன்கு ஆராய்ந்து அதன் பின்னர் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் VOC Port Trust
பணியின் பெயர் Deputy Chief Mechanical Engineer
பணியிடங்கள் 1
கடைசி தேதி 26.10.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

பணியின் பெயர் : Deputy Chief Mechanical Engineer

காலியிடங்கள் :

VOC துறைமுக கழகத்தில் Deputy Chief Mechanical Engineer பணிக்கு ஒரே பணியிடம் மட்டுமே காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வயது வரம்பு :

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 42ற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

Mech/ Electrical/ ECE போன்ற பொறியியல் பாடங்களில் BE/ B.Tech போன்ற பட்டங்கள் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.80.000/- முதல் அதிகபட்சம் ரூ.2,20,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

Written Exam/Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 26.10.2020 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள முகவரி க்கு தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

முகவரி : Secretary, V.O.Chidambaranar Port Trust, Administrative Office, Harbour Estate, Tuticorin-628004

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!