VOC போர்ட் டிரஸ்ட் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

1
VOC போர்ட் டிரஸ்ட் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020
VOC போர்ட் டிரஸ்ட் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

VOC போர்ட் டிரஸ்ட் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

வ.ஊ. சிதம்பரனார் போர்ட் டிரஸ்ட்டில் காலியாக உள்ள Sr. Deputy Chief Medical Officer பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது வெளியிடப்பட்டு இருந்தது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த துறைமுக பணியிடங்களுக்கு எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இந்த பணிகளுக்கு பதிவு செய்ய நாளையே கடைசி நாளாகும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் VOC Port Trust
பணியின் பெயர் Sr. Deputy Chief Medical Officer
பணியிடங்கள் 5
கடைசி தேதி  09.07.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

 

பணியிடங்கள் ;

மொத்தம் 05 Sr. Deputy Chief Medical Officer பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு ;

விண்ணப்பதாரர்கள் வயதானது அதிகபட்சம் 35 முதல் 45 வரை இருக்கலாம். பணிக்கேற்ப வயது வரம்பும் தளர்வும் மாறுபடும்.

கல்வித்தகுதி ;

விண்ணப்பதாரர்கள் ஏதேனும் துறையில் / பாடங்களில் டிகிரி பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன்னனுபவம் இருக்க வேண்டியது கட்டாயம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 20600 /- முதல் ரூ. 58000 /- வரை சமபலம் வழங்கப்படும் . இந்த ஊதியமானது பணிக்கேற்ப மாறுபடும்

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் அவரவர்களின் தேர்ச்சி தகுதி மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிய அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை ;

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 09.07.2020 அன்றுக்குள் தங்கள் விண்ணப்பங்களை சமர்பிப்பதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். இன்னும் பதிவு செய்யாத விண்ணப்பதாரர்கள் நாளைக்குள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Notification PDFNOTICE 1 | NOTICE 2 | NOTICE 3

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!