தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் தேர்வு, நேர்காணல் இல்லமால் வேலை !

0
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் தேர்வு, நேர்காணல் இல்லமால் வேலை !
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் தேர்வு, நேர்காணல் இல்லமால் வேலை !

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் தேர்வு, நேர்காணல் இல்லமால் வேலை !

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியாகி உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன் வயது வரம்பு, அத்தியாவசிய தகுதி, திறன்கள் போன்றவற்றை நன்கு அறிந்த பின் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் வ.உ.சிதம்பரனார் துறைமுகம்
பணியின் பெயர் Chief Medical Officer
பணியிடங்கள் 01
கடைசி தேதி 03.03.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
வஉசி துறைமுக காலிப்பணியிடங்கள்:

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் Chief Medical Officer பதவிக்கு 01 பணியிடம் காலியாக உள்ளது.

Medical Officer கல்வி தகுதி:

MBBS + PG/PG Diploma முடித்த ஆர்வமுள்ளவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மாத சம்பளம்:

Chief Medical Officer பணியிடங்களுக்கு ரூ.1,00,000 to ரூ.2,60,000வரை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

VOC துறைமுக தேர்வு செயல் முறை:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

துறைமுக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை:

வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் Chief Medical Officer பணியிடங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு Secretary, V.O.Chidambaranar Port Trust, Administrative Office, Harbour Estate, Tuticorin-628 004, Tamil Nadu என்ற முகவரிக்கு 03-03-2021 அன்று அல்லது அதற்கு முன்பாக அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!