தேர்வு, நேர்காணல் இல்லாமல் துறைமுகத்தில் வேலை !

0
தேர்வு, நேர்காணல் இல்லாமல் துறைமுகத்தில் வேலை !
தேர்வு, நேர்காணல் இல்லாமல் துறைமுகத்தில் வேலை !
தேர்வு, நேர்காணல் இல்லாமல் துறைமுகத்தில் வேலை !

Senior Deputy Chief Accounts Officers பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் வ.ஊ.சிதம்பரனார் துறைமுகத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது. இந்த பணிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க 07.04.2021 இறுதி நாள், என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் VOC Port Trust
பணியின் பெயர் Senior Deputy Chief Accounts Officers
பணியிடங்கள் 01
கடைசி தேதி 07.05.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
VOC வேலைவாய்ப்பு :

Senior Deputy Chief Accounts Officers பணிக்காக ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

VOC Port Trust கல்வித்தகுதி :
  1. ICAI நிறுவனத்தில் Member ஆக இருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.
  2. Finance/ Accounting/ Industrial/ Commerce/ Government Undertaking போன்றவற்றில் 12 ஆண்டுகளுக்கு குறையாத பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் குறைந்தபட்சம் ரூ.32,900/- முதல் அதிகபட்சம் ரூ.58,000/- வரை சம்பளம் பெறுவர்.

தேர்வு செயல் முறை :

பதிவாளர்கள் மெரிட் லிஸ்ட் (Merit List) அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 07.05.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download VOC Port Trust Recruitment 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!