VOC துறைமுகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.2,20,000/-

5
VOC துறைமுகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.2,20,000
VOC துறைமுகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.2,20,000

VOC துறைமுகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.2,20,000/-

வ.ஊ.சிதம்பரனார் துறைமுக கழகத்தில் இருந்து தகுதியான பட்டதாரிகளுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Senior Deputy Medical Officer பணிகளுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும், அதற்கு விரைவாக விண்ணப்பிக்கலாம் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இறுதி தேதி வருவதற்கு முன்னரே விரைவாக தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் VOC Port Trust 
பணியின் பெயர் Senior Deputy Medical Officer
பணியிடங்கள் 01
கடைசி தேதி 17.08.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
பணியிடங்கள் :

Senior Deputy Medical Officer பணிகளுக்கு என ஒரே ஒரு காலியிடம் மட்டுமே உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

VOC துறைமுக வயது வரம்பு :

விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 45 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

VOC Port கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் MBBS + PG அல்லது MBBS + PG Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் 10 முதல் 12 வருடங்கள் வரை அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதிய விவரம்:

குறைந்தபட்சம் ரூ.80,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,20,000/- வரை தேர்வானவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட உள்ளது.

VOC Port Trust தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் மதிப்பெண் (மெரிட்) மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 17.08.2021 அன்று வரை கீழே வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

முகவரி – Secretary, V.O.Chidambaranar Port Trust, Administrative Office, Harbour Estate, Tuticorin-628004.

Download  Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

5 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!