சொந்த நிலத்தில் கிடா விருந்து போட்ட விஜே மணிமேகலை – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் வாழ்த்து!

0
சொந்த நிலத்தில் கிடா விருந்து போட்ட விஜே மணிமேகலை - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் வாழ்த்து!
சொந்த நிலத்தில் கிடா விருந்து போட்ட விஜே மணிமேகலை - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் வாழ்த்து!
சொந்த நிலத்தில் கிடா விருந்து போட்ட விஜே மணிமேகலை – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் வாழ்த்து!

விஜய் டிவியில் “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கி வரும் விஜே மணிமேகலை யூடுயூப்பிலும் பிரபலமாக இருக்கிறார். இந்நிலையில், அவர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று ரசிகர்களை பெரிதும் ரசிக்க வைத்துள்ளது.

விஜே மணிமேகலை:

சன் மியூசிக் சேனலில் விஜேவாக தன்னுடைய பயணத்தை தொடங்கி தற்போது சின்னத்திரையில் நம்பர் ஒன் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கி வருபவர் மணிமேகலை. அதிலும்,
வாரந்தோறும் குக் வித் கோமாளி எபிசோடுகளில் மணிமேகலையின் கெட்டப்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். மேலும், அவர் விஜய் டிவியில் மட்டுமல்லாமல் யூடுயூப்பிலும் பயங்கர பிரபலமாக இருக்கிறார். தற்போது தனது கணவருடன் இணைந்து சேனல் நடத்தி வரும் அவருக்கு ஏகப்பட்ட பாலோயர்ஸ் இருக்கின்றனர்.

Exams Daily Mobile App Download

சென்னையை பூர்வீகமாக கொண்ட மணிமேகலை அடிக்கடி கிராமம் ஒன்றிற்கு சென்று வருவார். அங்கே பாசமான பசங்க பட்டாளம் இருக்கிறது. அந்த கிராமம் பிடித்து போன நிலையில் அவர் அங்கே சொந்தமாக இடம் ஒன்றை வாங்கி இருக்கிறார். HM நிலம் என தனது வீடியோக்களில் குறிப்பிடும் அவர் அது பெரிய கனவு எனவும் அது நினைவாகி இருப்பது மிகவும் சந்தோசத்தை கொடுப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன் அவருடைய நிலத்தில் போர்வேல் போட்டு அதை வீடியோவாக பதிவிட்டார்.

புது வீட்டிற்கு செல்லும் குஷியில் கதிர் & முல்லை, ஆசிர்வதிக்கும் தனம் – ப்ரோமோ ரிலீஸ்!

வீட்டை எதிர்த்து திருமணம் செய்து அதனால் பல கஷ்டங்களை தாண்டி தற்போது சொந்தமாக இடம் வாங்கியதை கொண்டாடும் விதமாக அவருடைய நிலத்தில் பசங்களை அழைத்து கிடா விருந்து போட்டு அதையும் வீடியோவாக பதிவிட்டுள்ளார். மேலும், இயற்கையாகவே நகைச்சுவை குணம் கொண்ட மணிமேகலையின் இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் ரசிகர்கள் மத்தியில் இந்த வீடியோ அதிகம் லைக் செய்யப்பட்டு வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!