விஜய் டிவியில் விஜே மணிமேகலை வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ரிப்போர்ட்!

0
விஜய் டிவியில் விஜே மணிமேகலை வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ரிப்போர்ட்!
விஜய் டிவியில் விஜே மணிமேகலை வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ரிப்போர்ட்!
விஜய் டிவியில் விஜே மணிமேகலை வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ரிப்போர்ட்!

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி தற்போது விஜய் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் விஜே மணிமேகலை ஒரு எபிசோடிற்கு வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

விஜே மணிமேகலை:

தமிழ் சின்னத்திரையில் மியூசிக் சேனல் ஒன்றில் தொகுப்பாளராக இருந்து புகழ்பெற்றவர் விஜே மணிமேகலை. தற்போது அவர் விஜய் டிவி Mr And Mrs சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். அவர் கடந்த 2017 ஆம் ஆண்டு ஹுசைன் என்பவரை காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார். அதனால் பல கஷ்டங்களை அவர் அனுபவித்து தற்போது ஒரு வெற்றியாளராக இருக்கிறார். பணக்கார குடும்பத்தை சேர்ந்த மணிமேகலை வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டதால் பல ஏற்றத்தாழ்வுகளை அனுபவித்தார்.

மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து பள்ளிகளும் மூடல் – முதல்வர் அதிரடி உத்தரவு!

அதனால் சன் மியூசிக் வேலையை விட்டு விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டார். அவருடைய இயற்கையான நகைச்சுவை அனைவரையும் கவர்ந்தது. மேலும் அவர் கணவருடன் இணைந்து ஹுசைன் மணிமேகலை என்ற யூடுப் சேனலை நடத்தி வருகிறார். அவருடைய வீடியோவை எதிர்பார்த்து, ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். வாழ்க்கையில் கஷ்டப்பட்ட காலம் முடிந்து தற்போது மணிமேகலை முன்னேறி வருகிறார். சமீபத்தில் தனது கணவருடன் இணைந்து BMW கார் ஒன்றை வாங்கி இருக்கிறார்.

கூடலூரில் டிச.7ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – மிஸ் பண்ணிடாதீங்க!

மேலும் அதனை தொடர்ந்து hyundai புதிய காரை வாங்கியுள்ளதாக மணிமேகலை தனது யூடுப் சேனலில் வீடியோ வெளியிட்டிருந்தார். இந்நிலையில் மணிமேகலை விஜய் டிவியில் தொகுத்து வழங்கும் ஒரு நிகழ்ச்சியில் ஒரு எபிசோடிற்கு வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதில் அவருக்கு ரூ.60,000 வரை சம்பளம் கொடுக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!