விஜய் டிவிக்காக இதை கூட செய்வதாக கூறியுள்ள மணிமேகலை – அப்படி என்ன சொன்னார் தெரியுமா?

0
விஜய் டிவிக்காக இதை கூட செய்வதாக கூறியுள்ள மணிமேகலை - அப்படி என்ன சொன்னார் தெரியுமா?
விஜய் டிவிக்காக இதை கூட செய்வதாக கூறியுள்ள மணிமேகலை - அப்படி என்ன சொன்னார் தெரியுமா?
விஜய் டிவிக்காக இதை கூட செய்வதாக கூறியுள்ள மணிமேகலை – அப்படி என்ன சொன்னார் தெரியுமா?

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் தொகுப்பாளினியாக வலம் வரும் விஜே மணிமேகலை தனது வாழ்க்கையில் நடக்க இருக்கும் முக்கியமான தருணம் பற்றிக் கூறியுள்ளார்.

விஜே மணிமேகலை:

பல வருடங்களுக்கு முன்னதாக சன் மியூசிக் சேனலில் ஆங்கராக தனது வாழ்கை பயணத்தை தொடங்கியவர் விஜே மணிமேகலை. அப்போதிருந்து அவருக்கு அதிக ரசிகர்கள் இருந்த போதிலும், விஜய் டிவியின் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சிக்கு ஜோடியாக தனது கணவரோடு கலந்து கொண்ட பின்பு தான் அவரது வாழ்வு வெற்றி மற்றும் முன்னேற்ற பாதையை நோக்கி செல்ல தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் நீடிக்கும் கனமழை பாதிப்பு எதிரொலி – நாளை பள்ளிகளுக்கு விடுமுறை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

Follow our Instagram for more Latest Updates

அந்த நிகழ்ச்சிக்கு பிறகு குக் வித் கோமாலியில் கோமாளியாக வந்தார். அப்படியே படிப்படியாக விஜய் டிவியின் முக்கிய பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கும் அளவிற்கு வளர்த்து விட்டார். அதன்பிறகு தான் சொந்த நிலம், கார், பைக் என்று தனது கனவு பட்டியலில் உள்ள அனைத்தையும் நிறைவேற்றி வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் ஒரு  வீடியோவில் மணிமேகலை தனக்கு பிறக்க போகும் குழந்தை விஜய் டிவிக்கு தான் சொந்தம் என்று கூறியுள்ளார். இதன் மூலம் அவர் எந்த  அளவிற்கு தனது பழைய பாதையை நினைத்து பார்க்கிறார் என்று தெரிந்து கொள்ள முடிவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

elegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!