விஜய் டிவி விஜே மணிமேகலைக்கு இவ்வளவு சொத்துக்களா? ரசிகர்களுக்கு ஷாக்கிங் தகவல்!

0
விஜய் டிவி விஜே மணிமேகலைக்கு இவ்வளவு சொத்துக்களா? ரசிகர்களுக்கு ஷாக்கிங் தகவல்!
விஜய் டிவி விஜே மணிமேகலைக்கு இவ்வளவு சொத்துக்களா? ரசிகர்களுக்கு ஷாக்கிங் தகவல்!
விஜய் டிவி விஜே மணிமேகலைக்கு இவ்வளவு சொத்துக்களா? ரசிகர்களுக்கு ஷாக்கிங் தகவல்!

விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வரும் விஜே மணிமேகலை சமீபத்தில் 2 கார்கள், நிலங்கள் என வாங்கி குவித்துள்ளதால் அவரின் சொத்து மதிப்புகள் குறித்த விவரங்களை கேட்டு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

விஜே மணிமேகலை

சன் மியூசிக் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமான விஜே மணிமேகலை தற்போது விஜய் டிவியின் முக்கியமான பிரபலமாக வளர்ந்திருக்கிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான ‘மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை’ நிகழ்ச்சி மூலம் விஜய் டிவிக்குள் நுழைந்த மணிமேகலை, தொடர்ந்து ஆங்கரிங் வாய்ப்பு, ‘குக் வித் கோமாளி’ ஷோவில் கோமாளி என தனக்கென நிரந்தரமான இடத்தை பிடித்திருக்கிறார். எந்தவொரு ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருந்தாலும் தனக்குரிய பாணியில் மக்களை மகிழ்வித்து வரும் விஜே மணிமேகலை சமூக வலைதளங்களில் பல லட்சக்கணக்கில் பின் தொடர்பவர்களை பெற்றிருக்கிறார்.

விஜய் டிவி “குக் வித் கோமாளி” நடுவர் வெங்கடேஷ் பட் எடுத்த திடீர் முடிவு – ரசிகர்கள் ஷாக்!

சமீபத்தில் ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 மூலம் மீண்டும் கோமாளியாக கலக்கி கொண்டு வரும் விஜே மணிமேகலை கடந்த வார எபிசோடில் டாக்டர் திரைப்படத்தில் வரும் பகத் வேடத்தில் தோன்றி ஏகப்பட்ட கிளாப்ஸ் அள்ளி இருந்தார். இது தவிர ஹுசைன் அண்ட் மணிமேகலை என்ற பெயரில் யூடியூப் சேனலை நடத்தி வரும் மணிமேகலை அவ்வப்போது சில ஸ்வாரசியமான வீடியோக்களை வெளியிட்டு மக்களை கவர்ந்து வருகிறார். இவரது காதல் திருமணம் மணிமேகலையை போலவே மக்கள் மத்தியில் பிரபலமானதாக இருந்து வருகிறது.

சுமங்கலி பூஜைக்கு ஏற்பாடு செய்யும் பாக்கியா, விவாகரத்து வாங்க வக்கீலை பார்க்கும் கோபி – இன்றைய எபிசோட்!

இந்த திருமணத்தால் பெற்றோரின் அரவணைப்பை தவற விட்ட மணிமேகலை விஜே பணியை முழு மூச்சுடன் செய்து இப்படிப்பட்ட நிலைக்கு வந்திருக்கிறார். தற்போது வாடகை வீட்டில் வசித்து வரும் மணிமேகலை சில மாதங்களுக்கு முன்னர் புதிதாக BMW கார் வாங்கி இருந்தார். இந்த தகவலை ரசிகர்களுடன் ஷேர் செய்திருந்த அவருக்கு ஏகப்பட்ட வாழ்த்துக்கள் குவிந்து வந்தது. இந்நிலையில் விஜே மணிமேகலை, ஹூசைன் இருவரும் சேர்ந்து 2 ஏக்கரில் நிலம் வாங்கி இருக்கின்றனர். இதனுடன் அந்த இடத்தில் அவர்கள் இருவரும் வீடு கட்டும் பணியையும் ஆரம்பித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!