கர்ப்பமாக இருக்கும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” ஐஸ்வர்யா? ரீல்ஸ் வீடியோ பார்த்து ரசிகர்கள் ஷாக்!

0
கர்ப்பமாக இருக்கும்
கர்ப்பமாக இருக்கும் "பாண்டியன் ஸ்டோர்ஸ்" ஐஸ்வர்யா? ரீல்ஸ் வீடியோ பார்த்து ரசிகர்கள் ஷாக்!
கர்ப்பமாக இருக்கும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” ஐஸ்வர்யா? ரீல்ஸ் வீடியோ பார்த்து ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி சீரியல்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தாலும் மக்களிடம் நல்ல பெயரை கொடுக்கும். அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்த விஜே தீபிகா தற்போது கர்ப்பமாக இருப்பது போல வெளியிட்ட வீடியோ அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

விஜே தீபிகா:

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவிக்கு தனி மதிப்பு உண்டு. அதில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடிக்கும் நடிகை, நடிகர்கள் மக்களிடம் நல்ல பிரபலமாக உள்ளனர். சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும் அது மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது. அந்த வகையில் விஜய் டிவியில் TRPயில் போட்டி போடும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, குமரன், வெங்கட், ஹேமா, சரவண விக்ரம் பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ், தமிழும் சரஸ்வதியும் ‘மெகா சங்கமம்’ நட்சத்திரங்களுடன் இணைந்த தனம் – ரசிகர்கள் உற்சாகம்!

அண்ணன், தம்பிகள் பாசமாக பழகி வர கடைசி தம்பி கண்ணனின் காதல் திருமணத்தால் குடும்பம் பிரிகிறது. கண்ணன் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் முதலில் விஜே தீபிகா நடித்து வந்தார். அதன் பின் அவர் சீரியலில் இருந்து விலகி தற்போது சாய் காயத்ரி நடித்து வருகிறார். சீரியலில் இருந்து விலகினாலும் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவண விக்ரமுடன் நட்பாக பழகி வருகிறார். இருவரும் சேர்ந்து யூடுப் சேனல் ஒன்றை நடத்தி வருகின்றனர்.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய அபிஷேக்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் தீபிகா பல ரீல்ஸ் வீடியோக்களை செய்து பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது கர்ப்பமாக இருப்பது போல் ரீல்ஸ் செய்து வீடியோ பதிவிட்டுள்ளார். அதில் அவர் நடிப்பு திறமையை பலர் பாராட்டி வருகின்றனர். அந்த ரீல்ஸ் வீடியோவில் ஜெய்பீம் படத்தில், நடிகை லிஜோமோல் ஜோஸ் பேசும் புகழ்பெற்ற வசனத்தை அவர் பேசி இருக்கிறார். மேலும் இந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாக பரவி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!