‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் & விஜே தீபிகா சேர்ந்து வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் பாராட்டு!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கண்ணன் & விஜே தீபிகா சேர்ந்து வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் பாராட்டு!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கண்ணன் & விஜே தீபிகா சேர்ந்து வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் பாராட்டு!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் & விஜே தீபிகா சேர்ந்து வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் பாராட்டு!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் சரவண விக்ரம் மற்றும் அவரது தோழி விஜே தீபிகா இருவரும் சேர்ந்து தற்போது புது ரீல்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளனர். இதனை பார்த்த ரசிகர்கள் இவர்களது முயற்சியை பாராட்டி வருகின்றனர்.

ரசிகர்களின் பாராட்டுக்கள்:

சின்னத்திரையில் தற்போது மிகவும் ட்ரெண்டிங்கில் உள்ள ஜோடியாக வலம் வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் மற்றும் பழைய ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜே தீபிகா இருவரும் சேர்ந்து அடிக்கடி பல வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இவர்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலமாக நண்பர்களாக அறிமுகம் ஆன நிலையில் சீரியலை விட்டு தீபிகா வெளியேறிய பின்னரும் நட்பு தொடர்ந்தது. இவர்கள் இருவரும் தனியாக ஒரு யூடுயூப் சேனலை நடத்தி வருகின்றனர். இந்த சேனலில் பல இடங்களுக்கும் சேர்ந்து சென்று சுற்றுலா வீடியோக்களை வெளியிட்டுள்ளனர்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லை விஜே சித்ராவுக்காக அவரது ரசிகர் செய்த காரியம் – வைரலாகும் புகைப்படம்!

சமீபத்தில் இவர்கள் தங்கள் யூடுயூப் சேனல் ஆபீஸ் டூரை வெளியிட்டனர். அந்த வீடியோவிற்கு பலத்த வரவேற்பு இருந்தது. இவர்கள் இருவரும் அனைத்து இடங்களுக்கும் ஒன்றாக செல்வதாலும், ஒரே வண்ணத்தில் உடை அணிவதாலும் இவர்கள் இருவரும் காதலிப்பதாக பல தகவல்களும் வெளியாகியது. இந்த செய்திகளுக்கு இவர்கள் இருவரும் எந்த வித ரெஸ்பான்ஸும் அளிக்கவில்லை. தொடர்ந்து அதேபோன்ற வீடியோக்களையும் வெளியிட்டனர். சீரியலிலும் கண்ணன் கதாபாத்திரத்திற்கு தற்போது அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

45 நாள் நிகழ்ச்சியாக OTT Bigg Boss? போட்டியாளர்கள் யார் தெரியுமா? ரசிகர்களுக்கு ஜாக்பாட்!

இதனால் சமூக வலைத்தளங்களில் சரவண விக்ரமிற்கு அதிக ரசிகர்கள் சேர்ந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் சேர்ந்து கப்பிள்ஸ் போட்டோஷூட் நடத்தியது பெரும் பரபரப்பை அதிகரித்தது. இந்நிலையில், தற்போது சரவண விக்ரம் மற்றும் விஜே தீபிகா இருவரும் சேர்த்து அவர்கள் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு காமெடி ரீல்ஸ் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளனர். இவர்கள் வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் தொடர்ந்து தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!