வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020 !

1
வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020 !
வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020 !

வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020 !

வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆனது Junior Research Fellow பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைன் மூலம் மட்டுமே 18.07.2020 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தார்கள் விண்ணப்பிக்கும் முன் வயது வரம்பு, கல்வி தகுதி ஆகிய விவரங்களை அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

வாரியத்தின் பெயர் வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி
பணிகள் Junior Research Fellow
மொத்த பணியிடங்கள் 01
விண்ணப்பிக்கும் முறை online
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.07.2020

VIT காலிப்பணியிடங்கள்:

VIT பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow பதவிக்கு ஒரு காலிப்பணியிடம் உள்ளது.

வயது வரம்பு: 

வயது வரம்பு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் BE/ B Tech/ ME/ M Tech degree/ Graduate/ PG degree முடித்திருக்க வேண்டும்.

மாத சம்பளம்:

Junior Research Fellow:ரூ.25,000+ 8% HRA

விண்ணப்பிக்கும் முறை:

VIT Vellore JRF பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://careers.vit.ac.in/jobs/?group=JRFRECRUITMENT என்ற இணைய தளம் மூலம் 18.07.2020 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification & Apply Online Link – Click Here

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!