விஐடி நுழைவுத்தேர்வு ஜூலை 29 தொடக்கம்

0
விஐடி நுழைவுத்தேர்வு ஜூலை 29 தொடக்கம்
விஐடி நுழைவுத்தேர்வு ஜூலை 29 தொடக்கம்

விஐடி நுழைவுத்தேர்வு ஜூலை 29 தொடக்கம்

வேலூர் விஐடி பல்கலைக்கழக நுழைவுத்தேர்வுகள் வரும் ஜூலை 29 ஆம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் இன்டெர்ன்ஷிப் யுஜிசி அனுமதி

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் 2020 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்குரிய நுழைவுத்தேர்வுகள் வரும் ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 2 வரை நடைபெற உள்ளது.

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 59 ஆக உயர்வு

நாட்டின் 119 நகரங்களில் இந்த தேர்வுகள் நடைபெற உள்ளது. தேர்வின் போது மத்திய அரசு வலியுறுத்திய படி சமூக இடைவெளி கடைபிடிக்கப்படும் என பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!