M.Tech/M.Sc முடித்தவர்களுக்கு 20 ஆயிர ஊதியத்தில் தமிழகத்திலேயே பணி !

0
M.Tech M.Sc முடித்தவர்களுக்கு 20 ஆயிர ஊதியத்தில் தமிழகத்திலேயே பணி !
M.Tech M.Sc முடித்தவர்களுக்கு 20 ஆயிர ஊதியத்தில் தமிழகத்திலேயே பணி !

M.Tech/M.Sc முடித்தவர்களுக்கு 20 ஆயிர ஊதியத்தில் தமிழகத்திலேயே பணி !

வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (VIT) காலியாக உள்ள Project Assistant பணிகளுக்காக காலியிடங்கள் உள்ளதாக புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. VIT பல்கலைக்கழகத்தின் அந்த அறிவிப்பில் தகுதியானவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டு இருந்தது. எனவே விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவில் வழங்கப்பட்டுள்ள தகவல்களின் உதவியுடன் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் VIT
பணியின் பெயர் Project Assistant
பணியிடங்கள் 01
கடைசி தேதி  15.01.2021
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் 
பல்கலைக்கழக பணிகள் :

Project Assistant பணிகளுக்கு என ஒரே ஒரு காலியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

VIT கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிறுவனங்களில் Biomedical/ Biotech/ Biomedical Science போன்ற உயிரியல் பாடங்களில் M.Tech/ M.Sc என் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் தேர்ச்சி வேண்டும்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் அதிகபட்சம் ரூ.20,000/- வரை சம்பளம் பெறுவர்.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் Written Exam/ Interview செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 15.01.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official Notification PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!