வேலூர் VIT கழகத்தில் ரூ.15,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 !!!

1
வேலூர் VIT கழகத்தில் ரூ.15,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 !!!
வேலூர் VIT கழகத்தில் ரூ.15,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 !!!

வேலூர் VIT கழகத்தில் ரூ.15,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 !!!

வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (VIT) ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்ப கொள்ள புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அப்பல்கலைக்கழக அறிவிப்பில் Project Assistant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் VIT 
பணியின் பெயர்  Project Assistant
பணியிடங்கள் 01
கடைசி தேதி 16.07.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
பல்கலைக்கழக பணியிடங்கள் :

Project Assistant பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

VIT கல்வித்தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Biotech பாடப்பிரிவில் M.Sc பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Project Assistant ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.15,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

VIT தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் எழுத்துத்தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 16.07.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

VIT Recruitment 2021 & Apply Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!