ரூ.31,000/- ஊதியத்தில் VIT வேலூர் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள் !

0
ரூ.31,000 ஊதியத்தில் VIT வேலூர் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி நாள் !
ரூ.31,000 ஊதியத்தில் VIT வேலூர் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி நாள் !

ரூ.31,000/- ஊதியத்தில் VIT வேலூர் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள் !

வேலூர் மாவட்டத்தில் செயல்படும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் காலிப்பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது கடந்த மார்ச் மாத இறுதியில் வெளியானது. அவ்வறிவிப்பில் Junior Research Fellow பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
VIT வேலூர் வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • Materials Science/ Biomaterials/ Tissue Engineering/ Nanotech/ Biomedical Sciences ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் M.Sc/ M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • தேர்வு செய்யப்படுவோர் அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்படும்
  • பதிவாளர்கள் Written Exam/Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் 09.04.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். நாளையே அதற்கான இறுதி நாள் என்பதனால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

VIT JRF Recruitment 2021 Apply Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!