VIT வேலூர் ரூ.35,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி நாள்

1
VIT வேலூர் ரூ.35,000 ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க இறுதி நாள்
VIT வேலூர் ரூ.35,000 ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க இறுதி நாள்

VIT வேலூர் ரூ.35,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி நாள்

வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Junior Research Fellow மற்றும் Project Assistant பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. அதில் இப்பணிகளுக்கு 02 காலிப்பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
VIT வேலூர் வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • ME/ M.Tech/ M.S (Bioengineering/ Biotech/ Chemical/ Materials Science/ Nanotech/ Nano-medical/ Bio Medical or M.Pharm or M.Sc (Chemistry/ Nano Sciences) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.35,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • ஆர்வமுள்ளவர்கள் எழுத்து தேர்வு/ நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 25.04.2021 அன்று வரை கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். அதற்கான அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification 2021 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here