அமெரிக்காவின் H1B விசா விண்ணப்பம் – மார்ச் 1 முதல் தொடக்கம்!

0
அமெரிக்காவின் H1B விசா விண்ணப்பம் - மார்ச் 1 முதல் தொடக்கம்!
அமெரிக்காவின் H1B விசா விண்ணப்பம் - மார்ச் 1 முதல் தொடக்கம்!
அமெரிக்காவின் H1B விசா விண்ணப்பம் – மார்ச் 1 முதல் தொடக்கம்!

அமெரிக்காவில் வசிக்கும் வேறு நாட்டை சேர்ந்தவர்களுக்கு H1B விசா வழங்கப்படும். இந்நிலையில் இந்த விசா பெற மார்ச் 1 முதல் விண்ணப்பிக்கலாம் என அமெரிக்கா அரசு தெரிவித்துள்ளது.

H1B விசா

அமெரிக்காவில் வெளிநாட்டினர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பெற குடியுரிமை பெறாமல் தங்குவதற்கு அமெரிக்க அரசு சார்பில் H1B விசா வழங்கப்படுகிறது. ஒரு ஆண்டுக்கு சுமார் 2.25 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பிக்கின்றனர். அதில் 85 ஆயிரம் பேருக்கு இந்த விசா வழங்கப்படுகிறது. வழக்கமாக இந்த விசா குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படும்.

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இந்நிலையில் 2023-24 நிதியாண்டுக்கான H1B விசா பெற மார்ச் 1 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் இந்த விசாவை இந்தியர்கள் பெறுகின்றனர். அந்த வகையில் அமெரிக்க குடியேற்ற அமைப்பு வழங்கும் இந்த விசா பெற பலர் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். 2023 ஆம் ஆண்டி அக்டோபர் முதல் தேதியில் இருந்து தொடங்கும் நிதியாண்டில், H-1B விசாக்களுக்கான விண்ணப்பங்களை மார்ச் மாதத்தில் 17 நாட்கள் அதாவது மார்ச் 1 முதல் 17ம் தேதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) தெரிவித்துள்ளது

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!