SMS கல்லூரி வேலை வாய்ப்பு 2020

0
SMS கல்லூரி வேலை வாய்ப்பு 2020
SMS கல்லூரி வேலை வாய்ப்பு 2020

SMS கல்லூரி வேலை வாய்ப்பு 2020

விருதுநகரில் உள்ள எஸ்.எம் .எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் HOD பேராசிரியர் பதவிகளுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள பெண் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள மின் அஞ்சல் முகவரிக்கோ அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கோ தங்களது புகைப்படம் மற்றும் RESUME சுய குறிப்பு விவரங்களை 27.03.2020 வரை அனுப்பலாம். மேலும் இப்பணி குறித்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

SMS கல்லூரி வேலை வாய்ப்பு 2020

குழுவின் பெயர் எஸ்.எம் .எஸ்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி
பணியின் பெயர் பேராசிரியர்
விண்ணப்பிக்க இறுதி நாள் 27.03.2020

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இளங்கலை பட்டத்துடன் M.Phil, NET/ SLET /Ph.D முடித்திருக்க வேண்டும்.

தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வுசெய்யப்படுவார்கள் .

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களது சுய விவர குறிப்புகளை (RESUME) [email protected] மின் அஞ்சல் முகவரிக்கு முகவரிக்கு 27.03.2020 வரை அனுப்பலாம்.

Address

The Principal,
S.M.S College Of Arts & Science College,
180,Kallamanayackanpatti – 626 131,
Sivakasi Tk.
Virudhunagar Dist.

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!