விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – வைரலாகும் வீடியோ!

0
விஜய் டிவி 'குக் வித் கோமாளி' ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - வைரலாகும் வீடியோ!
விஜய் டிவி 'குக் வித் கோமாளி' ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - வைரலாகும் வீடியோ!
விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – வைரலாகும் வீடியோ!

விஜய் டிவி ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக வரும் பிரபல முன்னாள் நடிகையும், பாரதி கண்ணம்மா சீரியலின் முன்னாள் நடிகையும் சேர்ந்து குத்தாட்டம் போட்ட வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

குக் வித் கோமாளி:

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒவ்வொரு வார இறுதியிலும் மக்களை கவலைகள் மறந்து சிரிக்க வைக்கும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக தொடங்கப்பட்ட ஷோ தான் குக் வித் கோமாளி. சில ரியாலிட்டி ஷோக்கள் பார்த்தால் பிடிக்கும் அல்லது பார்க்க பார்க்க பிடிக்கும் அந்த வகையில் குக் வித் கோமாளி ஆரம்பத்தில் பார்த்தவுடனே ரசிகர் பட்டாளத்தை குவித்த பெருமை இந்த நிகழ்ச்சிக்கு மட்டுமே சேரும். அந்த அளவுக்கு இந்த ஷோவானது சீசன் 1, 2 ஹிட் கொடுத்து தற்போது சீசன் 3 அமோகமாக வெற்றி பாதையில் நகர்கிறது.

மே தின ஸ்பெஷல் திரைப்படங்கள் – அஜித், சூர்யா, சிம்பு என டாப் ஹீரோக்களுடன் களமிறங்கும் சேனல்கள்!

இதில் முக்கிய பங்கு வகிக்கும் கோமாளிகளில் புகழ் தற்போது ஹீரோவாக நடிக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார் மற்றும் நம்ம வீட்டு செல்லக்குட்டி என அனைத்து வீடுகளிலும் ரசிக்கும் சிவாங்கி தற்போது சிவகார்த்திகேயன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் டான் படத்தில் நடித்து வருகிறார். இந்த வரிசையில் பாலா, மணிமேகலை, குரேஷி, என பலரும் அதிக அளவில் இந்த ஷோ மூலமாக பிரபலமாகி வருகிறார்கள். இந்த ஷோவானது கோமாளிகளை பிரபலமாக்குவது மட்டுமல்லாமல் குக்குகளையும், தொகுத்து வழங்கும் ரக்ஷனையும் பிரபலமாக்கி வருகிறது.

ExamsDaily Mobile App Download

இதனிடையே பல ரசிகர்களின் எதிர்பார்ப்புகளோடு திரைக்கு வந்த நடிகர் விஜயின் பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற ஜாலியோ ஜிம்கானா பாடலுக்கு ஸ்ருதிகா மற்றும் ரோஷினி கலக்கலான காஸ்டியூமில் செமையாக டான்ஸ் ஆடி அந்த வீடியோவை இன்ஸ்டாவில் ஷேர் செய்து உள்ளனர். அதுவுமல்லாமல் அதில் கேப்ஷன் ஆக “அடுத்த உங்களில் யார் அடுத்த பிரபுதேவா டைட்டில் வின்னர்..மை டியர் ரோசு குட்டி என்று வைத்து ரசிகர்களை புன்னகைக்க வைத்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் அதிக அளவில் வைரலாகி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!