ஆல்யா மனசா செய்த காரியத்தால் அதிர்ச்சியடைந்த சஞ்சீவ் – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!

0
ஆல்யா மனசா செய்த காரியத்தால் அதிர்ச்சியடைந்த சஞ்சீவ் - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!
ஆல்யா மனசா செய்த காரியத்தால் அதிர்ச்சியடைந்த சஞ்சீவ் - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!
ஆல்யா மனசா செய்த காரியத்தால் அதிர்ச்சியடைந்த சஞ்சீவ் – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!

தற்போது ஆலியாவிற்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்து பென்ஸ் காரில் தான் வீட்டிற்கு வர வேண்டும் என நினைத்து 75 லட்ச மதிப்புள்ள பென்ஸ் காரை பிரசவத்திற்கு முன்னால் வாங்கியுள்ளனர். அந்த காரை ஆல்யா மாமியாரின் கையால் வாங்கியதால் சஞ்சீவ் அதிர்ச்சியடைந்துள்ளார்.

ஆல்யா மனசா செய்த காரியம்:

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் மூலமாக அறிமுகமானவர்கள் தான் ஆலியா. ஒரே சீரியலில் நடித்து காதலித்து திருமணமும் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஐலா என்கிற அழகிய பெண் குழந்தையும் இருக்கிறது. ஐலா பிறப்பதற்கு முன்பாகவே ஐலா பாப்பாவிற்காக பென்ஸ் காரை வாங்கினர். ஐலா பாப்பா வீட்டிற்குள் நுழையும் போதே பென்ஸ் காரில் தான் வந்து இறங்க வேண்டும் என முடிவு செய்து பல லட்ச மதிப்புள்ள காரை வாங்கி பரிசளித்தனர்.

விஜய் டிவி பிரபலம் தாடி பாலாஜி மனைவி திடீர் பேட்டி – குற்றச்சாட்டுகளை கேட்டு அதிர்ந்த ரசிகர்கள்!

இதற்கு பிறகு ஆலியா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ராஜா ராணி 2 தொடரில் கதாநாயகியாக நடித்து கொண்டிருந்தார். சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில் ஆலியா இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பமானார். கர்ப்பமாக இருக்கும் நிலையில் சீரியலில் இருந்து விலகிக்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையிலும் கூட தொடர்ந்து சீரியலில் நடித்து வந்தார். குழந்தை பிறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு தான் சீரியலில் இருந்து விலகினார்.

ஐலா பாப்பாவிற்கு பென்ஸ் காரை பரிசளித்ததை போல இரண்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பாகவே மற்றொரு கருப்பு நிற பென்ஸ் காரை வாங்கியுள்ளனர். 75 லட்சம் மதிப்புள்ள காரை ஆலியாவின் மாமியார் கையால் தான் வாங்கியுள்ளனர். தற்போது அந்த வீடியோவை ஆலியா தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஆலியாவிற்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு அர்ஷ் எனவும் பெயர் வைத்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!