தமிழக அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு 2021 – ஊதியம் ரூ.12,000/-

0
தமிழக அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு 2021 - ஊதியம் ரூ.12,000
தமிழக அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு 2021 - ஊதியம் ரூ.12,000

தமிழக அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு 2021 – ஊதியம் ரூ.12,000/-

விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாத இறுதியில் வெளியானது. அதில் Pharmacist, Lab Technician, Radiographer ஆகிய பணிகளுக்கு என 36 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • D.Pharm/ DMLT/ பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Diploma பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.12,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

TN Job “FB  Group” Join Now

  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் சோதனையின் மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர்.
  • இந்த நேர்காணல் பணிகள் 03.08.2021 முதல் 05.08.2021 அன்று வரை நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 03.08.2021 முதல் 05.08.2021 அன்று வரை நடைபெறவுள்ள நேர்காணலில் கலந்து உரிய ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!