தமிழகத்தில் 5ம் வகுப்பு படித்தவர்களுக்கான கிராம உதவியாளர் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

2
தமிழகத்தில் 5ம் வகுப்பு படித்தவர்களுக்கான கிராம உதவியாளர் வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் 5ம் வகுப்பு படித்தவர்களுக்கான கிராம உதவியாளர் வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் 5ம் வகுப்பு படித்தவர்களுக்கான கிராம உதவியாளர் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழகத்தில் திண்டுக்கல் மேற்கு வட்டம், சீலப்பாடி மற்றும் தெத்துப்பட்டி கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது, இது குறித்த முழு விவரங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

வேலைவாய்ப்பு அறிவிப்பு:

தமிழக அரசு வேலை வேண்டும் என கனவுடன் இருக்கும் பலருக்கு தற்போது சூப்பர் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த வகையில் திண்டுக்கல் மேற்கு வட்டம், சீலப்பாடி மற்றும் தெத்துப்பட்டி கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதி, இருப்பிடம், வயது, சாதி குறித்த ஆவணங்களின் நகல்களுடன் விண்ணப்பத்தை வருகிற 24 ஆம் தேதிக்குள் திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியருக்கு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அந்தந்த கிராமத்தைச் சேர்ந்தவராகவோ, அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்தவராகவோ இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கிராம உதவியாளர் பணிக்காக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 24/08/2022 கடைசி தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிக்கு அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுய-சான்றளிக்கப்பட்ட ஆவணங்களுடன் இந்த மாதம் 24ம் தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Exams Daily Mobile App Download
கிராம உதவியாளர் வேலைக்கான தகுதிகள் :
  • கல்வித்தகுதி: 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
  • வயது வரம்பு : இந்த பணிக்கு குறைந்த பட்சம் 21ஆண்டுகள், அதிகபட்சம் இதர பிரிவு/30 வயது, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் /மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/32- வயது, SC/ST 37-வயது வரை விண்ணப்பிக்கலாம்

முதுநிலை ஆசிரியர்கள் பணி நியமனம் குறித்த முக்கிய அறிவிப்பு – அமைச்சர் விளக்கம்!

  • மேலும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, மேற்படி பதிவு நாளது தேதி வரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.
கிராம உதவியாளர் வேலைக்கான காலியிட விபரம் :
  • சீலப்பாடி கிராமம்- BC (Other than Backward Class Muslims) Non- Priority – Tamil Medium
  • தெத்துப்பட்டி கிராமம் – ST – Priority – (Both Men and Woman) – Tamil Medium

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!