தங்களது காதலை புகைப்படங்கள் மூலம் வெளிப்படுத்திய விஜய் டிவி டாப் நடிகர் நடிகை – இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!

0
தங்களது காதலை புகைப்படங்கள் மூலம் வெளிப்படுத்திய விஜய் டிவி டாப் நடிகர் நடிகை - இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!
தங்களது காதலை புகைப்படங்கள் மூலம் வெளிப்படுத்திய விஜய் டிவி டாப் நடிகர் நடிகை - இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!
தங்களது காதலை புகைப்படங்கள் மூலம் வெளிப்படுத்திய விஜய் டிவி டாப் நடிகர் நடிகை – இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!

விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியல் ஹீரோ அருண், ராஜா ராணி 2 சீரியல் வில்லி அர்ச்சனாவை காதலித்து வருவதாக செய்திகள் பரவி வரும் நிலையில், நடிகர் அருண் பிறந்தநாளில் அர்ச்சனாவும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.

நடிகர் அருண்:

சின்னத்திரையில் சீரியல் நடிகர் நடிகைகள் காதலித்து திருமணம் செய்வது என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. அந்த வகையில் விஜய் டிவியில் டாப் சீரியலான பாரதி கண்ணம்மாவில் ஹீரோவாக நடித்து வரும் நடிகர் அருண், ராஜா ராணி 2 சீரியலில் வில்லியாக கலக்கி தற்போது சீரியலை விட்டு விலகிய விஜே அர்ச்சனாவும் காதலித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது. மேலும் இருவரும் காதலிப்பது குறித்து அவர்கள் எந்த விளக்கமும் கொடுக்காத நிலையில் ஒரு சில புகைப்படங்கள் அவர்களின் காதலை உறுதிப்படுத்துவது போல இருக்கிறது.

இனியாவின் திட்டத்தால் கோபி, ராதிகா இடையே ஏற்படும் விரிசல் – கசந்து போன காதல் திருமணம்!

Exams Daily Mobile App Download

இந்நிலையில் அருண் அவர்களின் பிறந்தநாள் நவ. 30 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இந்த முறை அவர் கேரளா சென்று தனது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். அங்கே எடுத்த புகைப்படங்களை அவர் பகிர்ந்து இருக்க, அதே இடங்களில் அர்ச்சனாவும் புகைப்படங்கள் எடுத்து பகிர்ந்து இருக்கிறார். இந்நிலையில் அர்ச்சனா சமீபத்தில் கார் வாங்கிய நிலையில், அந்த காரை தான் அருண் பாரதி கண்ணம்மா சீன் ஒன்றில் பயன்படுத்தினார். இதன் மூலம் இருவரும் காதலிப்பது உறுதியாக தெரிந்தாலும், இது பற்றி அவர்கள் எதுவும் வெளிப்படையாக பேசவில்லை என்பதால் சஸ்பென்ஸ் நிலவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!