உடல் எடை குறைந்து அடையாளம் தெரியாமல் மாறிய ‘விஜய் டிவி’ ப்ரியங்கா – போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

0
உடல் எடை குறைந்து அடையாளம் தெரியாமல் மாறிய 'விஜய் டிவி' ப்ரியங்கா - போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!
உடல் எடை குறைந்து அடையாளம் தெரியாமல் மாறிய 'விஜய் டிவி' ப்ரியங்கா - போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!
உடல் எடை குறைந்து அடையாளம் தெரியாமல் மாறிய ‘விஜய் டிவி’ ப்ரியங்கா – போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

விஜய் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருந்தாலும் அந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் சிறந்த தொகுப்பாளினியான பிரியங்காவின் சமீபத்திய போட்டோஷூட் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

தொகுப்பாளினி பிரியங்கா:

விஜய் டிவியில் பல வெற்றி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி சிறந்த தொகுப்பாளினியாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் பிரியங்கா. இதுவரை தொகுப்பாளராக மட்டுமே ரசிகர்களை கவர்ந்த அவர் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய இயற்கையான குணத்தால் பல மக்களை கவர்ந்தார். இந்நிலையில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய பிரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் அதில் அவர் ஸ்லிம் லுக்கில் வந்தது ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்தது.

சீரியல் நடிகருடன் ‘செய்தி வாசிப்பாளர்’ கண்மணிக்கு நிச்சயதார்த்தம் – விரைவில் டும் டும்! குவியும் வாழ்த்துக்கள்!

இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் இலங்கை, கனடா, போன்ற நாடுகளில் இருந்தும் தமிழ் ரசிகர்கள் அவரை இன்ஸ்டா பக்கத்தில் பாலோ செய்து வருகின்றனர். அவருடைய நகைச்சுவையான ஆங்கரிங் திறமையை பாராட்டி தமிழக மக்கள் வாக்குகளின் அடிப்படையில் அவருக்கு விஜய் டெலிவிஷன் அவார்ட் நிகழ்ச்சியில் சிறந்த தொகுப்பாளினிக்கான விருது கொடுக்கப்பட்டது. அதனால் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற தொகுப்பாளினி அர்ச்சனா உடல் எடையை குறைத்து மாஸ் என்ட்ரி கொடுத்தார்.

பாரதியிடம் புது மருத்துவமனையை பார்த்துக் கொள்ள சொல்லும் விக்ரம், வெண்பாவிடம் சவால் விட்ட சௌந்தர்யா – இன்றைய எபிசோட்!

அந்த லிஸ்டில் தற்போது பிரியங்காவும் இணைந்து இருக்கிறார். உடல் எடையை குறைப்பதற்காக தான் பிக்பாஸ் வீட்டிற்குள் அவர் செல்ல இருப்பதாக ஏற்கனவே நிகழ்ச்சி தொடங்கும் போது அவர் சொல்லி இருக்கிறார். தற்போது உடல் எடையை குறைத்து ஸ்லிம் பிட்டில் அவர் நடத்திய போட்டோஷூட் தற்போது வைரலாகி வருகிறது. பீட்ச் கலரில் கோட் ஷூட்டில் வெள்ளை நிற தீமில் இந்த போட்டோஷூட் நடத்தப்பட்டுள்ளது. பிரியங்கா குண்டாக இருப்பதை பார்த்து பலர் ரசிகர்களாக இருக்கும் நிலையில் தற்போது அவருடைய இந்த மாற்றத்தை பார்த்து பலர் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

NPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!