தனது கணவரை விவாகரத்து செய்தாரா விஜய் டிவி பிரியங்கா? அவரே சொன்ன விளக்கம்! ரசிகர்கள் ஷாக்!

0
தனது கணவரை விவாகரத்து செய்தாரா விஜய் டிவி பிரியங்கா? அவரே சொன்ன விளக்கம்! ரசிகர்கள் ஷாக்!
தனது கணவரை விவாகரத்து செய்தாரா விஜய் டிவி பிரியங்கா? அவரே சொன்ன விளக்கம்! ரசிகர்கள் ஷாக்!
தனது கணவரை விவாகரத்து செய்தாரா விஜய் டிவி பிரியங்கா? அவரே சொன்ன விளக்கம்! ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவியில் தொகுப்பாளராக களமிறங்கி ஏகப்பட்ட மக்களின் மனதில் இடம் பிடித்தவர் பிரியங்கா. அவருடைய திருமண வாழ்க்கை பற்றி பல கேள்விகள் ரசிகர் மத்தியில் இருந்து வரும் நிலையில் பிரியங்கா முதன்முறையாக தன்னுடைய கணவர் பற்றி விளக்கம் ஒன்றை அளித்து இருக்கிறார்.

தொகுப்பாளினி பிரியங்கா:

முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளும், சீரியல்களும் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் புது கன்டென்ட் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் பிரியங்கா. அவருடைய ஆங்கரிங் திறமைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் பிரியங்கா நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதில் அவர் எந்த இடத்திலும் தனது கணவர் பற்றி பேசவில்லை.

TN Job “FB  Group” Join Now

மேலும் குடும்பத்தினர் வரும் போது கூட பிரியங்காவின் கணவர் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது கூட அவர் வரவில்லை. அதனால் பிரியங்கா அவருடைய கணவரை விட்டு பிரிந்து இருக்கிறாரா என ரசிகர்கள் மத்தியில் குழப்பம் இருந்தது. இந்நிலையில் ப்ரியங்காவின் சமூக வலைதளப்பக்கங்களில் இது குறித்து கேள்வியை ரசிகர்கள் தொடர்ந்து கேட்டனர். ஆனால் அதற்கும் ப்ரியங்கா அமைதியாகவே இருந்தார். இந்நிலையில் பிரியங்காவின் தம்பிக்கு பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில் அது குறித்த புகைப்படத்தை பிரியங்கா பதிவிட்டார்.

சென்னை விமான பயணிகள் கவனத்திற்கு – சேவைகள் பாதிப்பு! கனமழை எதிரொலி!

அதன் பின் அவருடைய திருமணம் குறித்து பல கேள்விகள் எழுந்தது. இந்நிலையில் தற்போது முதன்முறையாக தன்னுடைய கணவர் குறித்து மனம் திறந்து விளக்கம் அளித்து இருக்கிறார். அதில் ரசிகர் ஒருவர் திருமணத்திற்கு பின் எப்படி எல்லாவற்றையும் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறீர்கள் என ரசிகர் கேள்வி எழுப்பினார். அதற்கு பிரியங்கா உங்களை புரிந்துகொள்ளும் கணவர் இருந்தால், அவருக்கு நீங்கள் விசுவாசமாக இருந்தால், அனைத்தும் சாத்தியமாகும் என விளக்கம் கொடுத்திருக்கிறார். அவருடைய பதில் அவருக்கு விவாகரத்து ஆகிவிட்டதா என்ற சந்தேகத்தை ரசிகர்கள் மத்தியில் கிளப்பி இருக்கிறது. ஆனால் இப்போது வரை அதற்கான விளக்கத்தை ப்ரியங்கா சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!