அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் – ரசிகர்கள் வாழ்த்து!

0
அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கண்ணன் - ரசிகர்கள் வாழ்த்து!
அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கண்ணன் - ரசிகர்கள் வாழ்த்து!
அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் – ரசிகர்கள் வாழ்த்து!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்துக் கொண்டிருக்கும் கண்ணன் தற்போது தனது அம்மாவுடன் இருக்கும்படியான அழகிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

அம்மாவுடன் கண்ணன்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் மக்களின் மத்தியில் பிரபலமாகி வருகிறது. சீரியல்களை விட சீரியல்களில் நடித்து வரும் பிரபலங்கள் மக்களின் மத்தியில் விரைவில் பிரபலமாகி விடுகின்றனர். சீரியல்களில் நடித்ததன் மூலமாகவே இவர்களுக்கு திரைப்பட வாய்ப்புகளும் கிடைத்து விடுகின்றது. வெள்ளித்திரையில் நடிக்கும் நடிகர், நடிகைகளை காட்டிலும் சின்னத்திரையில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு தான் அதிக அளவில் ரசிகர் கூட்டங்கள் இருக்கின்றனர்.

கர்ப்பமான முல்லைக்கு வளைகாப்பு நடத்தும் குடும்பத்தினர் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ப்ரோமோ ரிலீஸ்!

அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலமாக அறிமுகமானவர் தான் கண்ணன். ஆரம்பத்தில் இவரின் கதாபாத்திரம் மக்களின் மத்தியில் ரீச் ஆகவில்லை. நாளடைவில் கண்ணனுக்காகவே பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரினை பார்க்க ஆரம்பித்துவிட்டனர். ஆரம்பத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணனுக்கு ஜோடியாக தீபிகா நடித்து கொண்டிருந்தார். தீபிகா மற்றும் கண்ணனின் ஜோடி மக்களால் அதிகமாக விரும்பி பார்க்கப்பட்டது. அதற்கு பிறகு தீபிகா முகப்பரு பிரச்சனையின் காரணமாக சீரியலில் இருந்து விலகினார். சீரியலில் இருந்து விலகிய பின்பு கூட இருவரும் அதிகமாக நேரத்தை செலவிட்டனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணன், தம்பிகளுக்கிடையே ஏற்படும் பிளவு – ஜனார்த்தனன் சூழ்ச்சி! ரசிகர்கள் அதிர்ச்சி!

இருவரும் அடிக்கடி ரீல்ஸ் செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்தனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் படு சுட்டியாக கண்ணன் சுற்றி கொண்டிருக்கிறார். சீரியலில் இருப்பது போலவே நிஜ வாழ்க்கையிலுமே கண்ணன் சுட்டியாக தான் இருந்து வருகிறார். தற்போது கண்ணன் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!