கோபி பற்றி பேச வேண்டாம் என நினைக்கும் குடும்பம், கடைகாக கம்ப்யூட்டர் சாப்ட்வேர் தயார் செய்யும் மீனா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
கோபி பற்றி பேச வேண்டாம் என நினைக்கும் குடும்பம், கடைகாக கம்ப்யூட்டர் சாப்ட்வேர் தயார் செய்யும் மீனா - இன்றைய
கோபி பற்றி பேச வேண்டாம் என நினைக்கும் குடும்பம், கடைகாக கம்ப்யூட்டர் சாப்ட்வேர் தயார் செய்யும் மீனா - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
கோபி பற்றி பேச வேண்டாம் என நினைக்கும் குடும்பம், கடைகாக கம்ப்யூட்டர் சாப்ட்வேர் தயார் செய்யும் மீனா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், குடும்பத்தில் அனைவரும் சென்னை சென்றுவிட்டு வந்ததை நினைத்து சந்தோசமாக இருக்கின்றனர். பின் கோபி பற்றி பேச அதை பற்றி இனி பேச வேண்டாம் என நினைக்கிறார்கள். பின் மீனா கடை வேலைகளுக்காக கம்ப்யூட்டர் சாப்ட்வேர் தயாரிக்க வேலைகளை செய்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், குடும்பத்தில் அனைவரும் சென்னை சென்றுவிட்டு வந்த களைப்பில் இருக்கின்றனர். கண்ணன் வந்து பாண்டியனை பார்த்து எந்த கவலையும் இல்லாமல் இருப்பதாக சொல்கிறார். அப்போது கதிர் பாவம் இவனுக்கு நிறைய கஷ்டம் என சொல்கின்றனர். பின் மூர்த்தி டீ கேட்க ஐஸ்வர்யா நான் கொண்டு வருகிறேன் என சொல்கிறார். அப்போது கண்ணன் பால் கேட்க எல்லாரும் கிண்டல் செய்கின்றனர். கோபி மாமா தான் நீ சென்னைவிட்டு வந்ததை நினைத்து சந்தோஷப்படுவார் என சொல்கிறார். அவரை தேடி தேடி சென்று அப்படி என்ன வம்பிழுத்தாய் என கேட்க கோபி மாமா அப்படி பேசியிருக்க கூடாது என சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

அப்போது கதிர் அண்ணன் மீது தவறு இருக்காது என சொல்ல தனம் அதை பற்றி பேச வேண்டாம் என சொல்கிறார். அவர் மட்டும் தான் அப்படி என சொல்ல அங்கே நடந்த நல்ல விஷயங்களை மட்டும் பேசுவோம் என் சொல்கிறார். பின் மூர்த்தி மீனாவிடம் கடை கணக்குகளை கம்பியூட்டரில் ஏற்றி தருவதாக சொன்னாய் என கேட்கிறார். அப்போது மீனா 2 நாட்கள் நேரம் கொடுங்கள் என சொல்கிறார். பின் கண்ணனை ஐஸ்வர்யா வம்பிழுக்கிறார். ஐஸ்வர்யா தனத்திடம் சென்று கடை விவரங்களை கேட்கிறார். பின் தனம் வீட்டு வேலை ஒன்று சொல்ல ஆனால் மீனா செய்யவில்லை.

பின் மீனா ஜீவாவிற்கு போன் செய்து கடை பற்றிய விவரங்களை கேட்கிறார். தனம் கேஸ் குக்கரில் விசில் வருகிறது. அதை அணைத்துவிட்டு வா என சொல்ல, அப்போது மீனா போகாமல் இருக்கிறார். பின் தனம் நீ வேலை செய்யாமல் இருப்பதாக சொல்ல, அப்போது மீனா நான் செய்வது எல்லாம் வேலையாக தெரியவில்லையா என கேட்கிறார். பின் தனம் வந்து கூட இந்த வேலையை செய்திருக்கலாம் என சொல்ல, ஐஸ்வர்யா சென்று கிளம்புகிறார். ஆனால் மீனா நானே சென்று அணைத்துவிட்டு வருகிறேன் என கோவமாக செல்கிறார்.

விவாகரத்து பற்றி தெரிந்து கொண்ட லட்சுமி, அதிர்ச்சியில் கண்ணம்மா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

ஐஸ்வர்யா கடைக்கு கிளம்ப வெயிலாக இருப்பதாக தனம் சொல்கிறார். உங்களுக்கு துணையாக இருக்க தான் நான் இவ்வளவு நேரம் இருந்தேன் என சொல்ல, கண்ணன் ஐஸ்வர்யா கிளம்புவதால் நானும் போகிறேன் என சொல்கிறார். பரீட்சை ரிசல்ட் வரும்வரை கடைக்கு போவான் என சொல்ல ஐஸ்வர்யா ரிசல்ட் வந்தால் மட்டும் என்ன என கேட்கிறார். பின் கண்ணன் பொறுமையாக வேலை தேடலாம் என சொல்ல, ஆனால் ஐஸ்வர்யா அவன் குரூப் தேர்வு எழுத போகிறான் என சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here