விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா ஹேமா வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் உற்சாகம்!

0
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' மீனா ஹேமா வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' மீனா ஹேமா வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா ஹேமா வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ஹேமா சதீஸ். அவர் சீரியலில் நடித்து வந்தாலும் தனியாக யூடுப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் அதில் ரோடு பக்கம் கடைகளில் கிடைக்கும் சாப்பாடு பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

நடிகை ஹேமா சதீஸ்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனவாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஹேமா சதீஸ். அவர் பல சீரியல்களில் நடித்தாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான் அவருக்கு தனி அங்கீகாரம் கிடைத்தது. இந்நிலையில் அவர் அந்த சீரியலில் நெகட்டிவ் கதாபாத்திரமாக காட்டப்பட்டாலும் கடைசில் குடும்பத்தை விட்டு கொடுக்காமல் இருக்கும் பாசிட்டிவ் கதாபாத்திரமாக கொண்டு சொல்லப்பட்டு வருகிறது. அதனால் சீரியலில் கதைக்கு முக்கிய கதாபாத்திரமாக இவர் இருக்கிறார்.

‘குக் வித் கோமாளி’ பாலா, ஷிவாங்கி & புகழ் பற்றிய உண்மைகளை சொன்ன மனோபாலா – ரசிகர்கள் உற்சாகம்!

இந்நிலையில் ஹேமா சதீஸ் தனியாக யூடுப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் அவருடைய குழந்தை பற்றிய வீடியோக்களை அவர் பதிவிடுவார். மேலும் சில மாதங்களாக சென்னையில் இருக்கும் பிரபலமான ஹோட்டல்களில் சாப்பாடு பற்றி வீடியோ பதிவிட்டு வருகிறார். அதில் வீட்டு சாப்பாடு சுவையில் எங்கே சாப்பாடு கிடைக்கும் என ஹோட்டல் உணவுகளை சாப்பிட்டு பார்த்து அவர் சொல்லுவார். அந்த வகையில் தற்போது அவர் புதிய வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.

தனது கணவரை பிரிந்த “சரவணன் மீனாட்சி” சீரியல் நடிகை ரட்சிதா – வைரலாகும் தகவல்!

அதில் ரோடு பக்கம் உள்ள கடைகளில் இருக்கும் உணவு பற்றி அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அந்த உணவுகள் தான் குறைந்த விலையில் நன்றாக இருக்கும் என விளக்கி இருக்கிறார். அந்த வீடியோவை இதுவரை 16ஆயிரம் பேர் பார்த்திருக்கின்றனர். மேலும் பலர் அருமையான வீடியோ என கமெண்ட் செய்து இருக்கின்றனர். இந்த வீடியோ தற்போது ட்ரெண்டாகி இருக்கிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!