விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மூர்த்தியை விட அதிக சம்பளம் வாங்கும் தனம் – ரசிகர்கள் ஷாக்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியலில் மூர்த்தியை விட அதிக சம்பளம் வாங்கும் தனம் - ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மூர்த்தியை விட அதிக சம்பளம் வாங்கும் தனம் – ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் தற்போது புது கடை திறப்பு விழா நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த சீரியல் கதாபாத்திரங்கள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

ஒரு நாள் சம்பளம்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சந்தோசத்திற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. சீரியலில் பல முக்கிய கதாபாத்திரங்கள் ஆணி வேறாக இருந்து கதையை கொண்டு செல்கின்றனர். கூட்டு குடும்பம் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டாக இந்த சீரியல் இருக்கிறது. அண்ணன் தம்பிகள் நான்கு பேரும் கஷ்டப்பட்டு முன்னேறி ஒரு சொந்தமான கடையை கட்டுகின்றனர். அந்த கடையை பெரிய அளவில் திறக்க திட்டமிட்டு பல தடைகளை தாண்டி கடையை திறக்கின்றனர்.

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் அறிமுகமாகும் புதிய அஞ்சலி – ப்ரோமோ ரிலீஸ்!

இந்நிலையில் அடுத்து எந்த மாதிரி கதை கொண்டு செல்லப்படும் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர் . இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை சுஜிதா, ஸ்டாலின் முத்து, வெங்கட், ஹேமா, குமரன், காவ்யா, சரவண விக்ரம், சாய் காயத்ரி ஆகியோர் நடிக்கின்றனர். அவர்களில் தனம் மற்றும் மூர்த்தி கதாபாத்திரத்தில் நடிக்கும் சுஜிதா மற்றும் ஸ்டாலின் அவர்களுக்கு தான் அதிக சம்பளம் வழங்கப்படுகிறது. அதுவும் முன்னணி நடிகர் ஸ்டாலினை விட சுஜிதாவிற்கு ரூ.17000 வாங்குகிறார்.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய அபிநய் & சினேகன் – ரசிகர்கள் ஷாக்!

அவருக்கு அடுத்தபடியாக மூர்த்தி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஸ்டாலின் ரூ.12000 சம்பளம் வாங்குகிறார். காமெடி வில்லியாக மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமா ஒரு நாளைக்கு ரூ.8000 சம்பளம் பெறுகிறார். ஜீவா கதாபாத்திரத்தில் நடிக்கும் வெங்கட் ஒரு நாளைக்கு ரூ.10000 சம்பளம் பெறுகிறார். முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும் காவ்யா அறிவுமணி ரூ. 8000 சம்பளம் வாங்குகிறார். கடைசி தம்பி கண்ணன் கதாபாத்திரத்தில் நடிக்கும் சரவணன் விக்ரம் ஒரு நாளைக்கு ரூ.6000 சம்பளம் பெறுகிறார். கதிர் காதாபாத்திரத்தில் நடிக்கும் குமரன் ரூ.10000 சம்பளம் வாங்குகிறார்

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here